தைரியமா பேசுற.. நல்லா விவரமா இருக்க.. எப்படி இவனிடம் மாட்டுன கோபியை அசிங்கப்படுத்தும் ராமமூர்த்தி – பாக்கியலட்சுமி ப்ரோமோ

Baakiyalakshmi Serial Promo : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடுகளில் மழையால் பொருட்காட்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. அதனால் பொருட்காட்சி நடக்குமா நடக்காதா என்ற பயத்தில் இருக்கும் பாக்கியா காண்ட்ராக்டரை வாங்கியவரிடம் பொருட்காட்சி நடக்கவில்லை என்றால் உங்களுக்கு கொடுத்த..

ஒன்றறை லட்சம் பணத்தை எனக்கு திருப்பி தரீங்களா என்று கேட்கிறார்..  கேண்டின் நடத்தினால் லாபம் வந்தா எனக்கா தரப் போறீங்க நஷ்டம் வந்தாலும் நீங்க தான் பாத்துக்கணும் இத பத்தி இனிமே என்கிட்ட பேசாதீங்க என்று அவர் சொல்லிவிட்டார்.  இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

என் புருஷனை காப்பாத்திட்ட மேகனாவிடம் உண்மையை சொன்ன சரஸ்வதி.. கடைசியில் இயக்குனர் வைத்த ட்விஸ்ட் – தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அதில் பாக்கியா பொருட்காட்சியில் கேண்டின் நடத்த போயிருக்கிறார்.. அதனால் வீட்டில் ராமமூர்த்தி பாக்கியா போய் ரொம்ப நேரம் ஆச்சு என்று சொல்ல பாக்கியலட்சுமி பொருட்காட்சி நடக்காது என்று சொல்கிறார் உடனே கோபியும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்து பொருட்காட்சி கேன்சல் ஆயிடுச்சு..

கண்ணீர் விட்டு சொல்லுவா என நக்கலாக சொல்லுவதும் இதைக் கேட்ட ராதிகா பாக்கியாவை என்க்ரேஜ் பண்ணவில்லை என்றாலும் டிக்ரேச் பண்ணாதீங்க என்று கோபி இடம் சொல்கிறார். பிறகு ஈஸ்வரி நீ என்ன பாக்கியாவுக்கே சப்போர்ட் பண்ணி பேசுற என்று ராதிகாவிடம் சொல்கிறார்..

சூர்யாவை எதிர்த்து பேசி மகாவிடம் வாங்கி கட்டிக் கொண்ட ஐஸ்வர்யா மிரண்டு போன குடும்பம் – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

பிறகு ராமமூர்த்தி ராதிகாவிடம் இவ்வளவு அறிவா இருக்க, தைரியமா பேசுற அப்பறம் எப்படி இவன கல்யாணம் பண்ண என்று கோபியை பார்த்து கேட்க கோபி என்ன நம்ம அப்பாவே இப்படி கிண்டல் பண்றாரு என்று நினைக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன.