என் புருஷனை காப்பாத்திட்ட மேகனாவிடம் உண்மையை சொன்ன சரஸ்வதி.. கடைசியில் இயக்குனர் வைத்த ட்விஸ்ட் – தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

Thamizhum Saraswathiyum Serial Promo : சமீபத்திய எபிசோடுகளில் மேக்னா சென்னைக்கு வந்துள்ளார்.. பிறகு தமிழிடம் நான் சென்னையில் தான் இருக்கேன் உங்கள பாத்து பேசணும் என்று சொல்லி இரண்டு பேரும் மீட் பண்ணி பேசுகின்றனர்.. அடுத்து நமச்சி நம்ம தமிழுக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டு இருக்குமே மேக்னா மேடம்..

வரே அவங்க மனசுல தேவையில்லாத ஆசை வளத்துக்கிட்டு இருக்காங்க இந்த உண்மைய சொல்லிடலாம் என்று ஒருநாள் மேக்னாவை மீட் பண்ணி உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் என்று சொல்லப் போகிறார் அப்பொழுது மேகனாவிற்கு ஒரு ஃபோன் கால் வருகிறது அதில் அவருடைய ஆபீஸில் வேலை செய்த ஒருவரை உன்னுடைய வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக என்கிட்ட பொய் சொல்லிட்ட இல்ல..

நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவர் அஜித்.. சூர்யா கேரியர் கிளோஸ் – விளாசிய பிரபல நடிகர்

உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் என்று ரொம்ப கோபமாக பேசுவதைக் கேட்டு நமச்சி இந்த நேரத்துல நம்ம தமிழ பத்தின உண்மைய சொன்னா மேக்னா கோபப்படுவாங்க என்று சொல்லாமலே நமச்சி சென்று விட்டார். இந்த நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் தமிழும் மேக்னாவும் நைட்டு ரோட்டோரத்தில் காரை நிறுத்தி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது மேக்னா உங்க கூட இருக்கிறது எனக்கு மைண்ட் ரொம்ப ஃப்ரீயா இருக்கு என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் பிறகு டூவீலரில் சில ரவுடிகள் வந்து தமிழை அடிக்க பார்க்கின்றனர் அப்பொழுது மேக்னாவை கார் உள்ள உட்கார வைத்துவிட்டு தமிழ் அந்த ரவுடிகளுடன் சண்டை போடுகிறார்.. பிறகு அந்த ரவுடிகளில் ஒருவர் தமிழை கத்தியால் வெட்ட வரும்போது மேக்னா அந்த கத்தியை பிடிக்க மேக்னா கையில் காயமாகிவிட்டது பிறகு மேக்னா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ளார்..

வீட்டுக்கு வந்த முதல் நாளே.. ஸ்ருதி செய்யும் வேலையை பார்த்து ஷாக்கான விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

இந்த செய்தி தெரிந்து சரஸ்வதியும் ஹாஸ்பிடலுக்கு வந்து மேகனாவிடம் நீங்க ஒரு உயிர் இல்ல, மூணு உயிரை காப்பாற்றி இருக்கீங்க, தமிழுக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தா நான் உயிரோடவே இருந்து இருக்க மாட்டேன் என் தாலியை நீங்க காப்பாற்றி கொடுத்திருக்கீங்க ஆயிசுக்கு உங்களை மறக்க மாட்டேன் என்று சரஸ்வதி சொல்கிறார். அப்போ தாம் மேக்னா கண் முழிக்கும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளன.