சூர்யாவை எதிர்த்து பேசி மகாவிடம் வாங்கி கட்டிக் கொண்ட ஐஸ்வர்யா மிரண்டு போன குடும்பம் – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha Kalyanam Serial Promo : ஆஹா கல்யாணம் சமீபத்திய எபிசோடுகளில் ஐஸ்வர்யா நடித்த பெர்ஃபியூம் விளம்பரம் வைரல் ஆகியது இதை வேதாச்சலம் குடும்பத்தில் உள்ள எல்லோரும் பார்த்து ஷாக் ஆகின்றனர் பிறகு மீடியாகாரர்களும் ஐஸ்வர்யாவுடைய விளம்பரத்தை பார்த்து வீட்டிற்கு பேட்டி எடுக்க வருகின்றனர்..

மகா எதுவும் கேள்வி கேட்காதீர்கள் என்று மீடியாகாரர்களிடமிருந்து ஐஸ்வர்யாவை உள்ளே கூட்டி வந்துள்ளார் பிறகு எங்கள் குடும்பமானதையே வாங்கிட்ட, நீ நடிக்கிறது நாங்க தப்பு சொல்லல ஆனா எப்படி நடிக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு என்று எல்லோரும் ஐஸ்வர்யாவை திட்ட, ஆனால் ஐஸ்வர்யா நான் என்ன தப்பு பண்ணேன் என்று திமிராக பேச..

வீட்டுக்கு வந்த முதல் நாளே.. ஸ்ருதி செய்யும் வேலையை பார்த்து ஷாக்கான விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பிறகு கோடீஸ்வரி ஐஸ்வர்யா உனக்கு எப்பேர்ப்பட்ட வாழ்க்கை கிடைச்சிருக்கு அதை தக்க வச்சிக்க தெரியாம இப்படி பண்றியே என ஓங்கி அறைந்தார்..  இந்த நேரத்தில் ஆகா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் ஐஸ்வர்யா சூர்யாவிடம் வந்து என்னோட விளம்பரத்தை ஏன் ஸ்டாப் பண்ணீங்க என்று கேட்கிறார்.

அதற்கு இந்த குடும்பத்தோட மரியாதையை காப்பாத்த நான் எடுத்த முடிவு என்று சூர்யா சொல்கிறார்.. பிறகு ஐஸ்வர்யா சூர்யாவை பார்த்து நீங்க பண்ணது ரொம்ப தப்பு என்று கைநீட்டி பேசுகிறார் இதை பார்த்து கோபப்பட்ட மகா ஐஸ்வர்யா என் புருஷனை எதிர்த்து பேசினா..

ரசிகர்களை கண்கலங்க வைத்த விஜயகாந்தின் தற்போதைய புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

உன்ன எதுவும் கேட்க மாட்டேன் என்று நினைச்சியா என சொல்வதற்கு ஐஸ்வர்யா என்னடி பண்ணுவ பேசாம போ என்று மகாவை திட்ட பல்ல ஒடச்சிடுவேன் ஒழுங்கு மரியாதையா அவர் கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல பிறகு ஐஸ்வர்யா சூர்யாவிடம் மன்னிப்பு கேட்கும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன..