பொதக்குழியில் விழுந்த எதிர்நீச்சல்.. முந்திகிட்டு முன்னாடி வந்த சிறகடிக்க ஆசை.. இந்த வார டிஆர்பி ரேட்டிங்..

sun and vijay tv trp rating : ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அதேபோல் சீரியல் பெண்களின் இரு கண்கள் என்றே கூறலாம் அவர்களின் பொழுதுபோக்கு சீரியல்தான்.

காலையில் ஆரம்பித்து இரவு வரை தொடர்ந்து பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது ஒவ்வொரு பெண்மணியும் தங்களுக்கு பிடித்த சீரியல்களை அந்தந்த தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்வார்கள் அதேபோல் சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான், அதன் பிறகு தான் விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடிக்கும், எப்படியாவது அதனை ஓரங்கட்ட வேண்டும் என விஜய் தொலைக்காட்சி அன்றிலிருந்து இன்று வரை அரும்பாடு பட்டு வருகிறது, ஆனால் அவர்களால் சன் தொலைக்காட்சி டிஆர்பிஐ முறியடிக்க முடியாமல் திணறி கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வாராவாரம் எல்லா தொடர்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி கொண்டு இருக்கிறது அந்த வகையில் கடந்த வாரம் விறுவிறுப்பான கதைகளத்துடன் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியல்கள் என்ன என்ன என்று இங்கே காணலாம்.

சன் தொலைக்காட்சியில் முதலிடத்தில் வானத்தைப்போல, இரண்டாவது இடத்தில் கயல், மூன்றாவது இடத்தில் சிங்க பெண்ணே, நான்காவது இடத்தில் எதிர்நீச்சல், ஐந்தாவது இடத்தில் சுந்தரி, என முதல் ஐந்து இடத்தில் சன் தொலைக்காட்சி சீரியல் டிஆர்பி லிஸ்ட் இதுதான்.

அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் முதல் இடத்தில் சிறகடிக்க ஆசை, இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி, மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ், நான்காவது இடத்தில் ஆகா கல்யாணம், ஐந்தாவது இடத்தில் மகாநதி இப்படி சீரியல் டிஆர்பி லிஸ்ட் வெளியாகி உள்ளது.