அஜித், விஜய், கமல் என டாப் ஹீரோக்களை குறிவைத்து நடிக்கும் த்ரிஷா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
Trisha : மாடல் அழகிகள் தான் சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அப்படி 20 ஆண்டுகளுக்கு முன்பே மாடலிங் துறையில் இருந்து வெள்ளி திரைக்கு அடியெடுத்து வைத்தவர் த்ரிஷா. முதலில் சின்ன சின்ன இடங்களில் நடித்து வந்த இவருக்கு “மௌனம் பேசியதே” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து த்ரிஷா நடித்த ஒவ்வொரு படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன ஒரு கட்டத்தில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி, கமல் … Read more