அஜித் , விஜய் சினிமாவில் மட்டும் போட்டி எல்லாம்.! நிழ வாழ்க்கையில் அப்படி இல்லை.. அதற்கு இந்த புகைப்படம் ஓர் உதாரணம்.

ajith and vijay

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக தற்போது வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களது திரைப்படம் என்றால் ரசிகர்களுக்கு அன்று …

Read more

மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய JD -யின் பூனை.. உண்மையில் யாருடையது தெரியுமா.? அவரும் ஒரு நடிகர் தான்.

master

விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்தார். படத்தை முன்பே  …

Read more

விஜயின் மாஸ்டர் படத்தை பார்த்து கதறி அழும் சுட்டி குழந்தை.. இவர் மீது இவ்வளவு பாசமா.? வைரல் வீடியோ இதோ.

image_2021-01-30_130824

குறைந்த படங்களை இயக்கிய சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் மற்றும் …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை தான்.. விஜயின் உண்மையான சித்தி.. இவரா அது.. புகைப்படத்தை ஆச்சரியத்துடன் ரசிகர்கள்.

vijay-family

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் என்பது நாம் அறிந்த ஒன்று தான் ஆனால் இவருக்கு உலக …

Read more

மீண்டும் விஜயின் சொத்துக்கு பேராபத்து!! இந்த முறை வேற லெவல்…

vijay

again vijay property is in issue: வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பவர் இளையதளபதி விஜய். இவர் தற்பொழுது …

Read more

அய்யயையோ!! முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது!! பிரபல நடிகர் அதிரடி அறிவிப்பு!! இதனால் விஜய்சேதுபதிக்கு புதிய சிக்கல்..

vijay-sethupathi

vijaysethupathy 800 movie issue: விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 800 திரைப்படத்தின் மோஷன் …

Read more

தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்தநாளை திரைப் பிரபலங்களுடன் கொண்டாடிய புகைப்படம்!! இதோ..

vijay5

actor vijay celebrating his birthday on shouting spot photo:தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல வெற்றி  திரைப்படங்களை …

Read more

விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் சிறுத்தை சூர்யா நடித்துள்ளார் தெரியுமா.? இதோ அந்த அரிய காட்சி…

siva-and-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா, இவர் திரைப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர் என …

Read more

தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ!! எளிமையான மனுஷன் ப்பா.. இதோ வீடியோ.

vijay actor

actor vijay served food for his fans video: இளைய தளபதி விஜய் அவர்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விஜய்க்கு சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மிக பெரிய அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனதால் தற்போது மீண்டும் தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

ஆனால் படக்குழு மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் அவர் தற்போது எஸ்பிபி அவர்கள் இறந்ததை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த விஜய் அவர்கள் நேரில் சென்று இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அங்கு கூட்டத்தில் மீடியா நபர் ஒருவரின் செருப்பு கீழே விழுந்துவிட்டது. அதனை விஜய் தானாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு தானாகவே முன் வந்து அவரது ரசிகர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/ActorVijaySquad/status/1310914512027967488?s=20

எஸ் பி பிக்கு இரங்கல் தெரிவிக்க சென்ற இடத்தில் கீழே விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய் !! வைரலாகும் வீடியோ.! ரசிகர்கள் நெகழ்ச்சி.

vijay spb

vijay at spb funeral video viral: பிரபல முன்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு குணமாகி மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று அவர் உயிர் பிரிந்தது. இது அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்லாது ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் திரையுலகம் என அனைவருக்கும் ஏற்பட்ட பெரிய இழப்பு என்பது அனைவரும் அறிந்ததே.

இன்னும் யாராலும் இவர் இறந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை அந்த அளவுக்கு அவரின் இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வருத்தத்திற்குரியது. இந்நிலையில் இன்று இறுதிசடங்கில் அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவருடைய உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய் அவர்களும் அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அங்கு நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளு முள்ளில் அவரது ரசிகர் ஒருவர் தடுமாறிக் கீழே விழுந்தார் அவரின் காலணியை விஜய் தானாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

நண்பன் திரைப்பட சூட்டிங்கில் பொது இடத்தில் ரசிகர்களுக்காக நடனமாடிய விஜய் !! இவரா என ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ.

vijay

vijay dance at nanban movie shooting spot video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தெறி, பிகில், போன்ற  வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதைத் தொடர்ந்து தற்போது மாநகரம், கைதி போன்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசாக ரெடியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வெளியீட்டுக்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் நண்பன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் படத்தின் உதவி இயக்குனரான அட்லி உடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பொதுவாகவே விஜய் பொது மேடைகளில் பேச கூச்சப்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர் பொது இடத்தில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.