மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய JD -யின் பூனை.. உண்மையில் யாருடையது தெரியுமா.? அவரும் ஒரு நடிகர் தான்.

விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்தார். படத்தை முன்பே  எடுத்திருந்தாலும் படத்தை திரையரங்கில் வெளியிட இருந்தது அதற்கு ஏற்றது போல் நல்ல பலம் கிடைத்தது திரையரங்கில் படம் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரி குவித்தது.

இந்தநிலையில் மாஸ்டர் படத்தை  OTT தளத்திலும் வெளியிட்டு  படக்குழ வெளியிட்டு அதிலும் நல்ல லாபம் பார்த்து வருகிறது.

மாஸ்டர் படத்தில் JD  கதாபாத்திரத்தில் விஜய் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு பூனையை JD  வளர்ப்பார்.

மாஸ்டர் படத்தின்  தற்போது மஅந்த பூனை மிகப்பெரிய  அளவில் பேமஸ் அடைந்துள்ளது.

அவளுக்கு அந்த பூனை யாருடையது என விஜய் ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

master
master

விஜயின் கல்லூரி நண்பராக வலம் வந்தவர் நடிகர் சஞ்சீவ் அவரது பூனைதான் இது.

அவரது வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகிறது. அதனை வெளிக்காட்டும் விதமாக பூனை உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

sanjeev
sanjeev

Leave a Comment