அஜித் , விஜய் சினிமாவில் மட்டும் போட்டி எல்லாம்.! நிழ வாழ்க்கையில் அப்படி இல்லை.. அதற்கு இந்த புகைப்படம் ஓர் உதாரணம்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக தற்போது வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இவர்களது திரைப்படம் என்றால் ரசிகர்களுக்கு அன்று திருவிழா கோலமாக தான். அந்தளவிற்கு உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் பார்க்க முடியும்.

மேலும் இவரது திரைப்படங்களை மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையையும் படைக் கின்றன. அப்படித்தான் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வெற்றி நடைபோட்டு வருகிறது.

அது போல தல அஜித் இன்னொரு ஹிட் படத்தைக் கொடுக்கஹச். வினோத்துடன்  இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் இரவு / பகல் பார்க்காமல் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரின் அரிய புகைப்படங்கள் சமீப தினங்களாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது விஜய்யின் கையால் அஜித் விருது வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ajith vijay
ajith vijay

Leave a Comment