விஜயின் மாஸ்டர் படத்தை பார்த்து கதறி அழும் சுட்டி குழந்தை.. இவர் மீது இவ்வளவு பாசமா.? வைரல் வீடியோ இதோ.

குறைந்த படங்களை இயக்கிய சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் 200 கோடியை அள்ளியதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பிரபல ஓட்டிட்டு தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சிறப்பாக ஓடி கொண்டிருந்த நிலையில் இதுபோன்ற ஒரு செயலை செய்ததால் பலரும் கடுப்பாகி உள்ளனர்.

இந்த நிலையில் ஹீரோ விஜய் வில்லன் விஜய் சேதுபதியும் கிளைமாக்ஸ் காட்சியில் அடித்துக் கொள்ளும் காட்சியை பார்த்து ஒரு குழந்தை கதறி அழுதுள்ளது அந்த குழந்தை விஜய் சேதுபதியை பார்த்து மாமா பாவம், மாமா விழுந்து விட்டார் என அழுது கொண்டே கூறிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment