தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்தநாளை திரைப் பிரபலங்களுடன் கொண்டாடிய புகைப்படம்!! இதோ..

0

actor vijay celebrating his birthday on shouting spot photo:தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல வெற்றி  திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இவரது மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் ரிலீசாவது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, அண்ட்ரியா, சாந்தனு போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் என்கின்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது.

அதனைத் தொடர்ந்து தற்போது நேற்று அனிருத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுவிக்கும் குவிட் பண்ணுடா என்ற லிரிக் பாடல் வீடியோஇணையதளத்தில் வெளியானது.பாடலை வெளியிட்டு அனிருத் தனது பிறந்தநாளை  சிறப்பாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் தனது 25 ஆவது பிறந்த நாளை திரை பிரபலங்களுடன மிக சிறப்பாக கொண்டாடிய புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியானது.

இவருடன்  ரம்பா, குழந்தை நட்சத்திரமான மகேந்திரன், ஒரு சில துணை நடிகர்கள், இயக்குனர் என பலர் அருகில் உள்ளனர். ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்பது தெரியவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vijay-birthday
vijay-birthday