ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரியா வாரியர்.! வைரலாகும் புகைப்படம்.!

priya-prakash-wariyar

மலையாள பட நடிகை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி கொண்டு வருகிறார். அதேபோல் …

Read more

நடுக்கடலில் காதல் மனைவி வைஷாலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவன் புல்லரிக்கும் புகைப்படம்.!

சின்னத்திரை சீரியலில் பல நடிகைகள் நடித்து மிகவும் பிரபலமாகி கொண்டே வருகிறார்கள் இதன் மூலம் பிரபலமான பின் இவர்கள் வெள்ளித்திரையில் …

Read more

காஞ்ச மாடு கம்பில் பாய்ந்தது போல் திருமணம் முடிந்து உடனே தனது கணவருடன் லிப் லாக் அடித்த நடிகை காஜல் அகர்வால்.!புகைப்படம்உள்ளே

kajal1

actress kajal agaarwal : திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடித்திருந்த …

Read more

வெற்றி வெற்றி என வடிவேல் போல் ஓடி வந்து சந்தோஷத்தை பகிர்ந்த சதீஸ்.! வாழ்த்து கூறும் ரசிகர்கள்

sathish

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சதீஷ். இவர் எந்த படங்கள் நடித்திருந்தாலும் அந்த படத்தில் இவருக்கு …

Read more

பின்னணி பாடகர் எஸ் பி பி மறைவுக்கு மருத்துவ மனையின் தவறே காரணம் எனக் கூறிய மருத்துவர். அதிர்ச்சியில் திரைப் பிரபலங்கள்.

spbala

hospital wrong treatment is the reason for spb death: பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி …

Read more

சிம்புவின் மீது நம்பிக்கை வைத்து மன்மதன் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மறைவு!! சிம்பு வருத்தம்.

producer krishnakanth

actor simbu condolence to his manmathan movie producer: இந்த 2020 இல் பல திரைப்பிரபலங்கள் தொடர்ந்து இறந்து …

Read more

உ. பி இளம்பெண் பலாத்காரம் கொந்தளிக்கும் திரைப் பிரபலங்கள்.!! வைரலாகும் ட்வீட்.

jananiiyer

manisha rape actors tweet viral: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கடந்த 14ஆம் தேதி வயலில் …

Read more

பிரபல வில்லன் நடிகரான ஏழைகளின் நாயகன் என அழைக்கப்படும் சோனு சூட்டுக்கு விருது வழங்கும் ஐ.நா!! கொரோனாவில் என்ன செய்துள்ளார் பாருங்கள்.

soonu sood

soonu sood receive humanitarian award from undp: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை …

Read more

பாடகர் எஸ் பி பி உடன் 52 நாள் இருந்த மருத்துவர் என்ன நடந்தது எனக் கூறும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

singer-spb

legend singer spb’s doctor speak about his memories on spb video:பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் குறைந்தபட்சம் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்பிபி அவர்கள் 52 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மருத்துவ பலனின்றி காலமானார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று அதிலிருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போனது.

இப்படி இருக்கும்சூழ்நிலையில் இவருக்கு மருத்துவம் பார்த்த தீபக் என்கிற டாக்டர் அவருடனிருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது எனது வழக்கமான நேரங்களில் இருந்ததை விட எஸ்பிபி மருத்துவமனையில் இருந்த 52 நாட்கள் வித்தியாசமானவை.

எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர் உடன் இருந்த நேரங்களை மறக்க முடியாது. அவருடன் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நான் செலவிடுவேன், எனது கல்லூரி காலங்களில் நான் அவர் பாடலைக் கேட்டு வளர்ந்தவன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் ஸ்பெஷல் பேஷன்ட் போல என்னை நடத்தாதீர்கள் எல்லாரையும் போலவே ட்ரீட் செய்யுங்கள் என கேட்பார்.

அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களிடமும் மிகவும் நெருக்கமாக பழகினார் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர், நடிகைள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா.?

pandiyan store

pandiyan store serial actress salary per day: ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரபலங்கள் மற்றும் …

Read more