பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர், நடிகைள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா.?

0

pandiyan store serial actress salary per day: ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தனக்கு பிடித்தமான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை பார்த்து குதூகலம் அடைந்து வருகின்றனர்.

அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் புது புது விதமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் காதல் ஜோடி மற்றும் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலை தற்போது அதிக அளவில் கண்டுகளித்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் கதைக்களமான காதல் மற்றும் சென்டிமென்ட் நிறைந்து காணப்படுவதால் இது இல்லத்தரசிகள் மற்றும் காதலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சீரியலில் நடித்துவரும் பிரபலங்கள் தற்பொழுது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து கொன்றனர் அதற்கேற்றார் போல இவர்கள் வாங்கும் சம்பளமும் ஒரு நாளைக்கு பல ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்றே கூற வேண்டும் அந்த வகையில் இவர்கள் யார் யார் எவ்வளவு சம்பளம் ஒரு நாளைக்கு வாங்குகிறார்கள் என்பது பற்றி தற்போது பார்ப்போம்.

சித்ரா 10,000 முதல்  12,000 ரூபாய் வரை, சுஜிதா 13,000 முதல் 17,000 ரூபாய்  வரை, குமரன் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை, சரவண விக்ரம் 4000  முதல் 6000 ரூபாய் வரை, ஹேமா 6,000 முதல் 8,000 ரூபாய் வரை, ஸ்டாலின் 10,000 முதல் 12,000 ரூபாய்  வரை, வெங்கட் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.