ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரியா வாரியர்.! வைரலாகும் புகைப்படம்.!

மலையாள பட நடிகை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி கொண்டு வருகிறார்.

அதேபோல் நடிகை பிரியா வாரியர் மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஆடர் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.

அதிலும் குறிப்பாக இவர் கதாநாயகன் உடன் கண்ணடிக்கும் சீனில் நடித்திருந்ததுதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால் இந்த படம் திரையரங்குகளில் அதிகம் வெற்றியை காணவில்லை இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் இந்த படம் வெற்றிகனவில்லை எனில் இதற்கு காரணம் நடிகை பிரியா வாரியர் தான் என்று கூறி வந்திருந்தார்.

இதனை  அடுத்து ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்றிருந்த இவர் திடீரென்று கீழே சரிந்து விட்டார்.தற்பொழுது பிரியா வாரியர் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரு உடை அணிந்து கொண்டு கட்ட கூடாத இடத்தை காட்டியவாறு எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் உச்சி கொட்டி என்ன ஒரு வளைவு நெளிவுகள் ஆஹா கண்ணுக்கு இதமாக இருக்கிறது இந்த புகைப்படம் என்று இவரை கண்மூடித்தனமாக வர்ணித்து வருகிறார்கள்.

piriya
piriya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment