முத்துன கத்திரிக்காயாக இருந்தாலும் மார்க்கெட் குறையாத 5 நடிகைகள்.! 2 வது இன்னிங்ஸில் கோடியில் புரளும் நடிகை
Top 5 Actress in Tamil: சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோவுக்கு 60 வயதானாலும் கூட அதே மார்க்கெட் உடன் திரைப்படங்களில் நடித்திருப்பதை பார்க்க முடிகிறது ஆனால் ஹீரோயின் என்றால் 30 வயதை தாண்டினாலே கிழவி என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றர். இந்த சூழலிலும் 40 வயதை நெருங்கியும் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் இருக்கும் ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம். நயன்தாரா: இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டு இரட்டை குழந்தைக்கு தாயாக மாறி இருக்கும் … Read more