மார்க்கெட்டை இழந்தாலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி பிழைத்துக் கொண்ட 5 நடிகைகள்.! முரட்டு நடிகரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா.?

திரையுலகில் இருக்கும் டாப் நடிகைகள் பெரும்பாலும் தொடர்ந்து ஹீரோயின் கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்புகிறார்கள் ஆனால் ஒரு சிலர் இறங்கி ஐட்டம் டான்ஸ் ஆடுக்கின்றனர் அப்படி செம குத்து குத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 5 நடிகைகளை பற்றி இங்கு பார்ப்போம்..

simran
simran

சிம்ரன் : 90களில் ரசிகர்கள் கனவு கனியாக வந்த இவர் ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோ படங்களில் நடித்து பேரையும், புகழையும் பெற்ற சிம்ரன் விஜயின் யூத் படத்தில் வரும் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு இடுப்பை காட்டி செம்ம குத்து குத்தி இருப்பார்.

பிரதீப் வெளியேறியதால் ஆண்டவருக்கே கட்டம் கட்டிய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!

சாயிஷா : கஜினிகாந்த், வனமகன், கடைகுட்டி சிங்கம் போன்ற படங்களில் ஹீரோயின்னாக நடித்து வந்த இவர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இப்படி ஹீரோயின்னாக ஓடிக்கொண்டிருந்த இவர் 10 தல படத்தில் ராவடி பாடலுக்கு செம கிளாமர் ஆட்டம் போட்டு இருப்பார்.

தமன்னா : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா  பாடலுக்கு தமன்னா கையை தூக்கி இவர் ஆடிய ஆட்டம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை துள்ளலாட்டம் போட வைத்தது இந்த பாடல் இப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

ஹீரோவை டம்மியாக்கி வில்லி ரோலில் ஜெயித்த 5 நடிகைகள்.!

Ritika singh
Ritika singh

ரித்திகா சிங் : சினிமாயுலகில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான இவர் தொடர்ந்து ஹீரோயின்னாக பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார் இவர் கிங் ஆப் கோதா திரைப்படத்தில் கலாட்டாகாரன் பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருப்பார். இந்த பாடல் ரொம்பவும் பிடித்த பாடலாக இன்று வரை இருந்து வருகிறது.

Samantha
Samantha

சமந்தா : தென்னிந்திய சினிமா உலகில் டாப் நடிகையாக வலம் வரும் இவர் சமகாலமாக அதிக அளவு கவர்ச்சி காட்டி வருகிறார் அப்படி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா   பாடலுக்கு தம்மாதுண்டு  ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு இவர் போட்ட ஆட்டம் என்றும் பலரது மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்