அடுத்த இடுப்பழகி நீ தான்.. பலரையும் புலம்ப வைத்த தமன்னாவின் ஹாட் புகைப்படங்கள்

Tamannaah : சினிமாவில் சிலர் காசுக்க நடிக்க வருகின்றனர் சிலர் பேரும் புகழும் சம்பாதிக்க வருகின்றனர். நடிகை தமன்னா மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரி குடும்பத்தில் பிறந்தவர் அவர் சினிமாவின் மீது உள்ள காதலால் நடிக்க வந்தார் முதலில் ஹிந்தி படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்தார்.

பிறகு தான் தமிழில் கேடி படத்தில் நடித்த அறிமுகமானார். முதல் படத்தில் காதல், எமோஷன் சீன் போன்றவற்றில் தமன்னா பின்னி பெடல் எடுத்ததால் தமிழில் அடுத்தடுத்த வாய்ப்பை கைப்பற்றினார் அந்த வகையில்  படிக்காதவன், அயன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி போன்ற படங்களில் நடித்து தனது திறமையை அழகையும் காட்டி ரசிகர்களையும் வளைத்து போட்டார்.

2023-ல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கிய சினிமா பிரபலங்கள்.!

தமன்னா கைவசம் அரண்மனை 4, வீடா போன்ற படங்கள் இருக்கின்றன. சமூக வலைதள பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் நடிகை தமன்னா தொடர்ந்து மாடர்ன் மற்றும் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுகிறார் மேலும் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

இதனாலையே எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக தமன்னா இருந்து வருகிறார் இந்த நிலையில் நடிகை தமன்னா புடவையில் இடுப்பை தூக்கி அடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள்..

என்னால முடியல விட்டுடுங்க ப்ளீஸ் இயக்குனரிடம் கெஞ்சிய நடிகை மீனா..! அந்த படம் பெரிய ஹிட்

வயசு ஏற ஏற  உங்க கவர்ச்சியும் ரொம்ப தூக்கலா இருக்கு.. எங்களுடைய தூக்கத்தை தொலைக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ புடவையில் தனது அழகை தூக்கி காட்டி தமன்னா எடுத்துக் கொண்டு அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Tamannaah
Tamannaah
Tamannaah
Tamannaah