என்னமா தமன்னா இதலாம் ஒரு ட்ரெஸ்ஸா.! எல்லாமே அப்பட்டம தெரியுதே.?

Actress Tamannaah new look photo: நடிகை தமன்னா தற்பொழுது வெறித்தனமாக கவர்ச்சி ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மில்கி பியூட்டி என அழைக்கப்படும் தமன்னா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அதே போல் சமீப காலங்களாக கவர்ச்சியில் அதிக ஆர்வம் காமித்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் வெளியான வெப் சீரியல் ஒன்றில் அந்தரங்க காட்சிகளில் நடித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா விரைவில் திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி தனது காதலருடன் வெளிநாட்டுக்கு டேட்டிங் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

Actress Tamannaah new look photo
Actress Tamannaah new look photo

மேலும் எந்த சினிமா நிகழ்ச்சி என்றாலும் இருவரும் பிரியாமல் கலந்து கொண்டு வருவதையும் பார்க்க முடிகிறது. என்னதான் தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வந்தாலும் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்று தந்தது.

Actress Tamannaah new look photo
Actress Tamannaah new look photo

இவ்வாறு நடிகை தமன்னா திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தற்பொழுது டைட்டான உடையில் தனது மொத்த அழகும் தெரியும் அளவிற்கு படும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

Actress Tamannaah new look photo
Actress Tamannaah new look photo

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகள் குவித்து வருகிறது இதோ அந்த புகைப்படங்கள். இவ்வாறு நடிகை தமன்னா தொடர்ந்து தனது சினிமா கேரியரில் மிகவும் கவனத்துடன் இருந்து வருகிறார்.

Actress Tamannaah new look photo
Actress Tamannaah new look photo