இதுதான் என்னோட தீபாவளி டிரஸ்.! தீபாவளியிலும் இளசுகளை கிறுக்கு பிடிக்க வைத்த தமன்னா.!

Tamannaah Bhatia : நடிகை தமன்னா தமிழில் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை  தொடர்ந்த வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு தனுஷ் அவர்களுடன் படிக்காதவன், சூர்யா அவர்களுடன் அயன், கார்த்தி அவர்களுடன் பையா, விஜய் அவர்களுடன் சுறா, அஜித்துடன் வீரம் என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.

சமீப காலமாக தமன்னாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறது தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன்  நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்து போட்டார்.

அந்த இயக்குனர் கண்முன்னே டூ பீஸ் உடையில் நின்னேன்.? அதுக்கப்புறம் தான் படபிடிப்பை எடுத்தார்கள் ரகசியம் உடைக்கும் நயன்தாரா..!

இவர் நடனமாடிய ஒரே ஒரு பாடலான காவலா பாடல் இன்னும் பல ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது. இந்தப் பாடலுக்கு சமூக வலைதளத்தில் பலரும் ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் வெப் தொடரில் ஒரு சீரியஸில் அதாவது லாஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாவது பாகத்தில் நடித்து இளசுகளை கிறுகிறுக்க பிடிக்க வைத்தார்.

ஏனென்றால் அந்த வெப் தொடரில் அதீத முத்த காட்சி என மிரட்டி இருந்தார். இப்படி தமன்னாஅடுத்தடுத்து நடித்து வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை தமன்னா சமூக வலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் கட்டி இழுத்து வருகிறார். அந்த வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் தமன்னா புதிய உடையில் ஜொலிக்கிறார்.

நிக்சன் உடன் ரொமான்ஸ் பண்ணதுக்கு இத்தனை லட்சமா? 42 நாட்களுக்கு ஐஷூ வாங்கிய சம்பளம்

Tamannaah Bhatia
Tamannaah Bhatia

இதைப் பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து லைக் போட்டு வருகிறார்கள் மேலும் தமன்னா அரண்மனை நான்காவது பாகத்திலும், வேதா திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Tamannaah Bhatia