சிவகார்த்திகேயன் இமானின் முன்னாள் மனைவி ஆதாரத்தை பார்த்துவிட்டு தான் நான் பேசுகிறேன்.. அதை வெளியிடும் சூழ்நிலை வந்தால் வெளியிடுவேன்.. பூகம்பத்தை ஏற்படுத்திய பிரபலம்…
Actor Sivakarthikeyan: பலரின் வாழ்க்கையில் விளையாடிய சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கை க்ளோஸ் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் குழந்தைகள் நலனுக்காக அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதாகவும் சமீப பேட்டி ஒன்றில் டி இமான் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இமான் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என பல வதந்திகள் வெளியானதை அடுத்து இதற்கு விளக்கம் கொடுத்த இமானின் … Read more