முத்துவின் மொபைலை எடுத்த மீனா… சத்தியா சிக்குவாரா.. தெரியப்போகும் உண்மை..
siragadikka aasai February 24 latest : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா தேவசத்திற்கு முத்து போகிறார் அப்பொழுது அனைவரும் கேள்வி கேட்கிறார்கள் இதனால் முத்துவுக்கு கோவம் வருகிறது அந்த சமயத்தில் சத்யா சூடம் காட்ட கையை தூக்கும் பொழுது வலிக்கிறது அதனால் ஓவர் ரியாக்ஷன் பண்ணுகிறார். இதனால் முத்து வெளியே நிக்கும் பொழுது மீனாவின் அம்மா எல்லாத்துக்கும் கோவம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு கோவம் வருது என் பொண்ண … Read more