குடிபோதையில் மாமா அடிச்சிட்டாரு குடும்பத்தாரிடம் பொய் சொல்லும் சத்யா.. என் தம்பியை எதுக்கு அடிச்சிங்க முத்து விடம் அனலை கக்கிய மீனா..

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் மீனா என் தம்பியை பார்க்க முத்து வரவே இல்லை என அண்ணாமலை இடம் கூறிக் கொண்டிருக்க எதற்காக நீ போகவில்லை காலையில் போய் பார்த்துட்டு வா என பேசுகிறார் அண்ணாமலை உடனே முத்து வேறு வழியில்லாமல் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் நீ பண்ணுன வேலைக்கு இன்னொரு கையை உடைத்து விட்டு இருக்கணும் என சத்யாவிடம் கூற நான் என்ன பண்ணினேன் என பேசுகிறார்.

உடனே முத்து வீடியோவை காட்ட சத்யா அதிர்ச்சியடையாமல் கூலாக இதில் என்ன இருக்கு உங்க அம்மா உங்க அண்ணன் என்ன அடிக்கலையா அதுக்கு இதுக்கும் சரியா போச்சு என்பது போல் பேச காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியாடா என்ன முத்து சத்யாவை பார்த்து கேட்க ஆமா காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் என்று கூறுகிறார். இன்னொரு டைம் எனக்கு அட்வைஸ் பண்றது என் மேல கைய வைக்கிறது இதெல்லாம் வைத்துக் கொண்டீர்கள் என்றால் அவ்வளவுதான் என  சத்யா மிரட்டுகிறார்.

மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றிமாறன் படத்தை தவறவிட்ட சிம்பு..! உண்மையை உடைத்த சுரேஷ் காமாட்சி…

உங்களுக்கு மரியாதை அவ்வளவு தான் என கேவலமாக பேசி விடுகிறார் இந்த நிலையில் மீனாவிடம் டாக்டர் உங்க தம்பி கீழ எல்லாம் விழல யாரோ கையை உடைத்து விட்டு இருக்காங்க என பேசுகிறார். அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் யார் உன்ன அடிச்சது உண்மையை சொல்லு என மீனா சத்தியா முகத்தில் அடிக்கிறார்.

மாமா தான் அடிச்சது என பேசுகிறார் குடிபோதையில் என்ன அடிச்சிட்டார் என மாமா மீது பழியை போட உடனே மீனா அதிர்ச்சி அடைகிறார் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. மீனா முத்துவை தேடி கார் செட்டுக்கு செல்கிறார் அப்பொழுது முத்து வெளியே வர எதற்காக என்னுடைய தம்பியை அடிச்சீங்க என கேட்கிறார்  இத்துடன் இன்றைய ப்ரோமோ வீடியோ முடிகிறது.

சமந்தா வேண்டாம் என்று ஒதுக்கியவருக்கு காதலர் தின வாழ்த்து கூறிய சாய் பல்லவி.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே…