இணையதளத்தில் வைரலாகும் ஸ்ரீதேவி மகள் குஷி கபூரின் வீடியோ.!! 19 வயது பெண்ணுக்கு நேர்ந்ததைப் பாருங்கள்.

kushikapoor-sridevi-tamil360newz

Video of Sridevi’s daughter Khushi Kapoor going viral: நடிகை ஸ்ரீதேவி 1980-90களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் கொடிகட்டி பறந்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே. இவர் எம்ஜிஆர் முதல் தற்போது உள்ள நடிகர் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் நடிகை ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர் இளைய மகள் குஷி கபூர். குஷி கபூர் தந்தையைப் போல குண்டாக இருப்பார். எனவே இவரை அனைவரும் கிண்டலடித்து வருவார்கள். இவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அவரின் அம்மா அக்கா இருவரும் அழகாகவும் ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் ஆனால் இவர் குண்டாக இருப்பதால் பல கிண்டலுக்கு ஆளானார். பின்னர் குஷி தனது உடல் எடையை குறைத்து அழகாக மாறிவிட்டார். தற்போது அனைவரும் ஸ்ரீதேவி மகள் குஷியா என வாய் பிளக்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது குஷிக்கு தனது அம்மா அக்காவை போல சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக தற்போது அமெரிக்காவில்  நடிப்பு சம்பந்தமான படிப்பு படித்து வருகிறார்.

தற்போது குஷி பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குஷி தனக்கு  19 வயது தான் ஆகிறது. நான் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் மக்கள் என்னை பாராட்டும் போதும் புகழும் போதும் எனக்கு ஆறுதலாக உள்ளது. நான் ரொம்ப கூச்ச படுபவள். நான் பார்ப்பதற்கு அம்மா அக்கா ஜான்வி போன்ற இல்லை என பலர் கிண்டல் செய்தார்கள்.

அந்த கேலி கிண்டலால் தான் நான் சாப்பிடுவது மற்றும் உடை அணிவது போன்ற முறையை கொண்டேன். அப்படி இருந்தும் மக்கள் என்னை விமர்சித்தார்கள். அதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

kushi-tamil360newz
kushi-tamil360newz

இணையத்தளத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ.!! அவரின் செயலை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.

Amy-jackson-tamil360newz

Amy Jackson video goes viral on the internet:எமி ஜாக்சன் இவர் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2010ல் அறிமுகமானார். இவர் 2008ல் மிஸ் டீன் வேர்ல்ட்-இல் முதல் பரிசு பெற்றார். பின்னர் அதனைத் தொடர்ந்து 2010 மிஸ் டீன் லிவர்பூல் விருதையும் பெற்றார்.

எமி ஜாக்சன் முதல் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தனர். எனவே இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது. இவர் தாண்டவம், தங்க மகன், ஐ, தெறி, 2.0  போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் எமிஜாக்சன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வருவார்.

கொரோனா வைரஸினால் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர் நடிகைகள் தான் அன்றாடம் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் எமி ஜாக்சனும்  தான் தினமும் வீட்டில் செய்யும் அன்றாட வேலையை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் சில ஹெல்த் டிப்ஸ் கொடுத்துள்ளார்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

இப்படியும் கூட வினோத பழக்கம் இருக்குமா!! ராஷ்மிகா மந்தனாவை கலாய்க்கும் அவரது ரசிகர்கள்!!

rasmi-tamil360newz

actress rashmika mandhanna stange habit: ராஷ்மிகா மந்தனா க்ரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். …

Read more

ஆடுஜீவிதம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் தாயகம் திரும்பும் பிரித்திவிராஜ் மற்றும் படக்குழுவினர்.

prithiviraj-tamil360newz

actor prithivaraj and their troup members return to native: நடிகர் பிரித்திவிராஜ் நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் …

Read more

மீண்டும் அதிரடியாக கலமிரங்கிய நடிகர் ஸ்ரீகாந்த் !! புதிதாக நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

miruga-tamil360newz

Actor Srikanth is comming back in action: நடிகர் ஸ்ரீகாந்த் 2000ம் ஆண்டு வெளியான ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் …

Read more

கொஞ்சம் கொரோனா நிறைய காதல் டீசர் வெளியீடு.!!

shortflim-tamil360

Konjam corona niraya kathal teaser:bஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் வீட்டிலேயே முடங்கியுள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் பாக்யராஜின் மகனான சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இருவரும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளபக்கங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.மேலும் இவர்கள் ரொமான்டிக்காக நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் சிங்கிள்ஸ் இவர்களது வீடியோவை பார்த்து பதறினார்கள்.

இதை தொடர்ந்து அன்னையர் தினத்தன்று இவர்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தனர். அதில் முதல் வீடியோவாக தங்களது அம்மக்களிடம் பேட்டி எடுத்து போட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது இவர்கள் வீட்டில் இருந்தபடியே கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்ற ஷாட் பிலிம் எடுத்து உள்ளனர். அந்த ஷார்ட் பிலிமின் டீஸாரை தற்போது தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது கொஞ்சம் கொரோனா நிறைய காதல் டீசர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த டீசர்.

 

டிடி வெளியிட்ட வீடியோவை பார்த்து கிறங்கிப் போன அவரது ரசிகர்கள்.!!

dd 1-tamil360newz

vijay tv anchor dd video: விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுவார். உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மக்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் டி டிக்கு காலில் அடிபட்டு கட்டு கட்டி நடந்தது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் டிடிக்கு ஊரடங்கில் என்ன நடந்தது என பயந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தொடர்ந்து நலம் விசாரித்துக் கொண்டே இருந்தனராம்.

தமிழ்நாடு, கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து அவரது ரசிகர்கள் அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டே இருந்தனர் கலாம். எனவே அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு டிவி நடிகைக்கு 1.5 மில்லியன் கோடி மக்கள் நலம் விசாரிப்பது என்பது ரொம்பவும் பெரிதே.

உங்களின் அனைவரின் அன்பிற்கும் நன்றி எனக் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.