நரகத்தில் இருந்தாலும் ராணியாக இருங்கள் என பதிவிட்ட பிக்பாஸ் லாஸ்லியா!! காரணம் என்ன.

Losliya, who is reported to be the queen of hell though: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. பிக்பாஸில் இவரின் இயல்பான நடத்தையின் மூலம் இவருக்கென பல ரசிகர்கள் தோன்றினார்கள். மேலும் இவர் பெயரில் ஆர்மி சமூகவலைதளங்களில் செயல்பட்டு வந்தது.

தற்போது பிக்பாஸ்லிருந்து வெளிவந்த லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதனை தொடர்ந்து ஆரி உடன் இணைந்து மற்றுமொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள லாஸ்லியா சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவுடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் இந்நிலையில் லாஸ்லியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பழைய புகைப்படத்தினை பதிவிட்டு அதில் நரகத்தில் இருந்தால் கூட ராணி ஆக இருங்கள் என கூறியிருக்கிறார். மேலும் இந்த பதிவு என்னை மட்டும் சார்ந்தது என்றும் யாரையும் மறைமுகமாக குறிப்பிடுவதில்லை.

losliya2-tamil360newz
losliya2-tamil360newz

Leave a Comment