இணையதளத்தில் வைரலாகும் ஸ்ரீதேவி மகள் குஷி கபூரின் வீடியோ.!! 19 வயது பெண்ணுக்கு நேர்ந்ததைப் பாருங்கள்.

0

Video of Sridevi’s daughter Khushi Kapoor going viral: நடிகை ஸ்ரீதேவி 1980-90களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் கொடிகட்டி பறந்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே. இவர் எம்ஜிஆர் முதல் தற்போது உள்ள நடிகர் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் நடிகை ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர் இளைய மகள் குஷி கபூர். குஷி கபூர் தந்தையைப் போல குண்டாக இருப்பார். எனவே இவரை அனைவரும் கிண்டலடித்து வருவார்கள். இவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அவரின் அம்மா அக்கா இருவரும் அழகாகவும் ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் ஆனால் இவர் குண்டாக இருப்பதால் பல கிண்டலுக்கு ஆளானார். பின்னர் குஷி தனது உடல் எடையை குறைத்து அழகாக மாறிவிட்டார். தற்போது அனைவரும் ஸ்ரீதேவி மகள் குஷியா என வாய் பிளக்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது குஷிக்கு தனது அம்மா அக்காவை போல சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக தற்போது அமெரிக்காவில்  நடிப்பு சம்பந்தமான படிப்பு படித்து வருகிறார்.

தற்போது குஷி பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குஷி தனக்கு  19 வயது தான் ஆகிறது. நான் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் மக்கள் என்னை பாராட்டும் போதும் புகழும் போதும் எனக்கு ஆறுதலாக உள்ளது. நான் ரொம்ப கூச்ச படுபவள். நான் பார்ப்பதற்கு அம்மா அக்கா ஜான்வி போன்ற இல்லை என பலர் கிண்டல் செய்தார்கள்.

அந்த கேலி கிண்டலால் தான் நான் சாப்பிடுவது மற்றும் உடை அணிவது போன்ற முறையை கொண்டேன். அப்படி இருந்தும் மக்கள் என்னை விமர்சித்தார்கள். அதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

kushi-tamil360newz
kushi-tamil360newz