இந்த வாரம் ஏஜென்ட் டீமில் இருந்து வெளியேறும் போட்டியாளர்.! புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சா இப்படித்தான்..
Bigg Boss 7 Nomination: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஷூ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரம் மீண்டும் மாயாவின் ஏஜென்ட் டீமில் இருக்கும் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். கடந்த வாரம் பூர்ணிமா தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடைசி நேரத்தில் ஐஷூ வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த வார கேப்டனாக இருந்த சூனியக்காரி மாயா தொடர்ந்து போட்டியாளர்களை டார்கெட் செய்து … Read more