விஜயகாந்துடன் நேருக்கு நேர் மோதிய விஜய் திரைப்படங்கள்.. ஜெயிச்சது யார் தெரியுமா.?

Vijayakanth

மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் …

Read more

டார்கெட்டை நோக்கி ஓடும் விஜய்.. கடைசி 5 படங்கள் செய்த வசூல் சாதனை!

Vijay

80, 90களில் ரஜினியின் சாதனையை நெருங்க எவருமில்லை என அப்பொழுது பேசப்பட்டது ஆனால் தற்பொழுது எல்லாமே மாறிவிட்டது ரஜினியின் படங்களுக்கு …

Read more

விஜயகாந்தை பயன்படுத்திக் கொண்ட 5 முன்னணி நடிகர்கள்.. பழசை மறந்த ஹீரோ

Vijay

Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து மார்க்கெட்டின் உச்சியில் இருக்கும் போது கூட அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து அவர்களையும் தூக்கிவிட்டு உள்ளார் அப்படி விஜயகாந்த் நடித்த 5 படங்களை பற்றி பார்ப்போம்..

மனக்கணக்கு : 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் ஆர் சி சக்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மனக்கணக்கு இந்த படத்தில் ராதா, அம்பிகா, ராஜேஷ், சரத் பாபு என மிகப் பெரிய நட்சத்திர பாடாலமே நடித்திருந்தது இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் கமலஹாசன் நடித்திருந்தார். படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தனுசுடன் பிட்டு சீனில் கூட நடிக்காத 5 நடிகைகள்.! சிம்புவுடன் நடிச்ச நீங்க இவர் கூட நடிக்காமல் விட்டுட்டீங்களே..

செந்தூரப்பாண்டி : 1993 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் தான் செந்தூரபாண்டி இந்த படத்தில் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜயகாந்த் அவருக்கு அண்ணனாக நடித்திருப்பார் படம் பெரிய வெற்றியை பார்த்தது.

பெரியண்ணா : 1999 ஆம் ஆண்டு  விஜயகாந்த் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான். படம் அதிரடி ஆக்சன், காதல், எமோஷனல் என இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் சூர்யா, மீனா போன்ற பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

ரவுடியை காரை வைத்து இடித்து அந்த பழியை தூக்கி தமிழ் மீது போட்ட அர்ஜுன்.! மேகனா எடுத்த விபரீத முடிவு .. சிக்குவாரா மாப்பிள்ளை..

நூறாவது நாள் : 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிக்க மணிவண்ணன் இயக்கிய இருந்தார்.படம் திரில்லர் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது படத்தில் மோகன், நளினி போன்றவர்கள் நடித்திருந்தனர்.

வீரபாண்டியன் : 1987 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நான் இது இந்த படத்தில் விஜயகாந்த் மணிமாறன் என்ற கேரக்டரில் சூப்பராக நடித்து இருப்பார் படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது.

தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் விஜய்க்கு அண்ணியாக என்னால் நடிக்க முடியாது.! தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகை..

thalapathy 68

Thalapathy 68: விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தில் தளபதி …

Read more

2023 – ல் வெற்றி, தோல்வியை தாண்டி அதிக ரசிகர்களை கவர்ந்த டாப் 8 நடிகர்கள்! அதிர்ச்சி கொடுத்த இளம் ஹீரோ

Rajini

2023 ஆம் ஆண்டில்  நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து நாம் பார்த்து வருகிறோம் அதன்படி 2023 ல் அதிக …

Read more

2024ல் வில்லனாக நடித்து மிரட்டப்போகும் 3 நடிகர்கள்.. அடக்கொடுமையே இவங்க எல்லாம் வில்லனா நடிச்சதே கிடையாதா..?

villain role

villain Role: ஹீரோவாக நடித்து வந்த பல நடிகர்கள் தற்பொழுது வில்லனாக நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இவ்வாறு …

Read more

ரஜினிக்கு நோ சொல்லி.. விஜயின் GOAT படத்தில் கமிட்டான மலையாள நடிகர்!

Rajini

தமிழ் சினிமா உலகில் இருக்கும் குணச்சித்திர நடிகர்கள் காமெடி நடிகர்கள் ரஜினி விஜய் அஜித் போன்றவர்களுடன் நடிக்க அதிகம் ஆர்வம் …

Read more

2023 – ல் வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்ட 5 சினிமா பிரபலங்கள்.. கொளுத்தி போட்டு குளிர் காய்ந்த முன்னணி நடிகர்

Vishal

நடிகர்கள் நிற்க கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து தன்னையும் வளர்த்துக் …

Read more

thalapathy 68 : GOAT -ல் விஜய் லுக் பாத்திங்க நம்ம ப்ளே பாய் பிரஷாந்த் லுக்கை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

goat movie

GOAT MOVIE: நியூ இயர் ஸ்பெஷலாக விஜய் நடித்த வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் …

Read more

விஜய்யின் GOAT படத்தின் கதை இதுவா? வெங்கட் பிரபுவின் ஒன் லைன் ஸ்டோரி.. சோசியல் மீடியாவை தெறிக்க விடும் ரசிகர்கள்

vijay goat movie

Vijay Goat Movie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்திற்கான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தளபதி …

Read more

youtube-பை அதிரவிட்ட தமிழ் பாடல்.. டாப் 10 லிஸ்டில் முதலிடத்தில் எது தெரியுமா.?

Top 10 Tamil Songs: பொதுவாக திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் பாடல்களும் ரசிகர்களை பெரிதளவிலும் …

Read more