முக்கிய இடங்களில் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்த விஜயின் லியோ.. முழு விவரம் இதோ.!
Leo : தளபதி விஜய் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ படத்தில் நடித்தார். அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது. படத்தில் விஜயுடன் இணைந்து மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, அர்ஜுன், சஞ்சய் தத்.. மேத்யூ தாமஸ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருந்தனர் . படம் … Read more