எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா.. லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : தளபதி விஜய் வெற்றியை இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பணி வருகிறார் அந்த வகையில் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ படத்தில் நடித்தார்.  பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் படம் வெளியானது.

படத்தின் கதை என்னவென்றால்.. ஆண்டனி தாஸ்க்கு லியோ தாஸ் என்கின்ற ஒரு மகன் இருக்கிறான் அவனை சில காரணங்களால் கொன்று விடுகின்றனர் பல வருடங்கள் கழித்து காஷ்மீர் பக்கத்தில் பார்த்திபன் என்கின்றவர் பிரபலமடைகிறார். அவர் புகைப்படம் இந்தியா முழுவதும் பரவுகிறது இதை பார்த்த ஆண்டனி தாஸ் அதிர்ச்சியாகிறார்.

ஒரே நாளில் மோதி கொண்ட விஜயகாந்த், அஜித் விஜய் படங்கள்.! எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.?

காரணம் பார்த்திபன் பார்ப்பதற்கு லியோ போதாஸ் போலவே இருக்கிறார் என்பதால் தனது ஆட்களுடன் அங்கு போகிறார் அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல் தான் படத்தின் கதை படம்.. மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இருபின்னும் வசூலில் மட்டும் இதுவரை எந்த ஒரு குறையும் வைக்கவில்லை நாளுக்கு நாள் வசூல் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கிறது.

அண்மையில் லியோ டீம்  வெற்றி விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு விகாரங்கில் நடத்தியது இதில் விஜய் வழக்கம்போல குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கினார் அவரை தொடர்வது த்ரிஷா, அர்ஜுன் போன்றவர்கள் பேசி விழாவை சிறப்பித்தனர்.

மகாவுக்கு மாமியார் கொடுத்த சர்ப்ரைஸ்.. பொறாமையில் பொங்கி எழும் ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

இந்த நிலையில் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளியுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கையில் லியோ படம் உலகம் எங்கும் சுமார் 565 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக சொல்லப்படுகிறது.