மகாவுக்கு மாமியார் கொடுத்த சர்ப்ரைஸ்.. பொறாமையில் பொங்கி எழும் ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

Aaha kalyanam serial Promo November 6th to 10th : ஆஹா கல்யாணம் சீரியலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சூர்யாவிற்கு வீசிங் வர அப்பொழுது மகா கையில் போனும் இல்லாமல் பணமும் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு சூர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிட்டு ட்ரீட்மென்ட் செய்து வந்தார்.

இதனால் சூர்யா மகா நம்மள நம்பி வந்த பொண்ணு அவ கைல காசு இருக்கணும்னு இவ்ளோ நாள் நமக்கு தோணாமல் போயிடுச்சே என்று வருத்தப்பட்டு பிறகு ரூம் கப்போர்ட்டில் கொஞ்சம் பணத்தை வைத்து இந்த பணத்தை எப்ப வேணாலும் எடுத்துக்கலாம் என்று மகாவிடம் சொல்லி இருந்தார்.

மாமனாரை வைத்து மிரட்டியே காரியத்தை சாதிக்கும் மீனா.. பொட்டி பாம்பாக அடங்கிய முத்து – சிறகடிக்க ஆசை ப்ரோமோ..

மேலும் மகாவுக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதிலும் பணம் போட வேண்டும் என்பதற்காக பேங்கில் இருந்து ஆளை வர வைத்து வீட்டில் உள்ள எல்லா லேடீஸுக்கும் அக்கவுண்ட் ஓபன் பண்ணனும் என சொல்லி மகாவுக்கும் அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுத்தார். பிறகு மகா சூர்யா கொடுத்த பணத்தில்  இன் ஹீலர் வாங்கி வீடு, கார், ஆபீஸ் போன்ற எல்லா இடத்திலும் வைத்திருக்கிறார்..

இந்த நேரத்தில் ஆகா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் ராஜலட்சுமி டிவி ரிமோட் வொர்க் ஆகவில்லை என பேட்டரியை தேடும் போது கபோர்டில் இன் ஹீலரை பார்த்துவிட்டு இதை யார் இங்க வச்சாங்க என்று கேட்க பானுமதி பாட்டி மகா தான் சூர்யாவுக்காக எல்லா இடத்துலயும் இன் ஹீலர் வாங்கி வச்சிருக்கா என்று சொல்லிவிட்டு இதுவரைக்கும் நீ மகாவ பத்தி புரிஞ்சுக்கல சூர்யாவுக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல..

பாக்கியா வீட்டிற்கு வந்து வீடியோவை காட்டிய மாலினி.! வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி..! பரபரப்பாகும் பாக்கியலட்சுமி.

ஒரு போன் கூட இல்லாமல் எப்படி தவிச்சிருப்பா என்று சொல்ல பிறகு ராஜலட்சுமி இதை எல்லாம் யோசித்துப் பார்த்துவிட்டு ஒரு புதிய போன் ஒன்றை வாங்கிட்டு வந்து மகாவிடம் இதை வச்சுக்கோ என்று கொடுக்கிறார் இதை பார்த்து மகா ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஐஸ்வர்யா முறைக்க பார்க்கிறார் இத்துடன் ப்ரோமோ முடித்து உள்ளது.