பிக்பாஸிற்க்கு பிறகு மன அமைதிக்காக ஷிவானி எங்கு சென்றுள்ளார் பாருங்கள்!! இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்…

shivaninarayanan1

தற்பொழுது உள்ள பல நடிகைகள் இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு எளிதில் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்து விடுகிறார்கள். …

Read more

கமலிடம் சொன்னதை செய்து காட்டிய பிக்பாஸ் ரியோராஜ்.. வைரலாகும் வீடியோ.

rio raj

விஜய் டிவியில் தொலைக்காட்சி யில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு வருகிறது பிக்பாஸ்.

அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் 16 கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று டைட்டில் பட்டத்தை வென்றார்.

இவரை தொடர்ந்து பாலாஜி இரண்டாவது இடம், மூன்றாவதாக ரியோ ராஜ் இடம் பிடித்தார்.

வெளியில் வந்த பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி தற்போது பயணிக்கின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த ரியோ கமலிடம் சொன்னதுபோல காட்டிற்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் கமல் நீங்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு எங்கு செல்வீர்கள் என கேட்டார். அதற்கு  தனக்கு பிடித்த பதிலைக் கூறினார்கள் அதில் ரியோ நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் காட்டிற்கு செல்வேன் என கூறினார் அதற்கு ஏற்றார் போல சில பொருள்களை கமலஹாசன் வழங்கினார்.

தற்பொழுது தனது குடும்பத்துடன் காரில் சென்று போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

பிக்பாஸ் தர்ஷன்னுடன் ஜோடி போடும் லாஸ்லியா.. படபிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

dharshan-and-losliya

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருபவர் நடிகரும்,  இயக்குனருமான கேஎஸ் ரவிக்குமார். இவர் பல இளம் இயக்குனர்களை …

Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த பாலாவின்.. முதல் பதிவு இதோ. இன்னும் கப்பு வேணும் போல..மக்களிடம் புலம்புகிறா.?

aari and balaji

பல தடைகளைத் தாண்டி விஜய் டிவி தொலைக்காட்சி பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சி மக்களின் …

Read more

யாருடா சொன்னது மும்தாஜ்க்கு வயசு ஆச்சின்னு.. கருப்பு சட்டையில் கலங்கடிக்கும்.. புதிய புகைப்படம் இதோ.

தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மும்தாஜ். இவர் ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என இருப்பதால் …

Read more

ஜூலியை வைத்து dubsmash செய்த சுரேஷ் சக்கரவர்த்தி.!! வைரலாகும் வீடியோ…

juliana1

suresh chakrawarthy dudsmash about julie video goes viral:சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள் கே பாலசந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பின்னர். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், மேனேஜர் என அனைத்து துறையிலும் சினிமாவில் இருந்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் இந்த கேமை சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு வயது ஆனாலும் சோர்ந்து போகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு டாப் கொடுத்து மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்.

அதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கொடுக்கும் அனைத்து டாஸ்க்களையும் சரியாக விளையாடி வருகிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக  கலந்துகொண்ட ஜூலியை போன்று டப்ஸ்மாஷ் செய்து வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/Askmsd7/status/1319988038546518016?s=20

ஆரவ் ஓவியா, கவின் லாஸ்லியா, இவர்களைத் தொடர்ந்து கேப்ரில்லா பாலாஜி காதல் வந்தாச்சு!! வைரலாகும் வீடியோ.

balaji1

love started between balajimurugadass and gabriella video:இதுவரை நடந்த ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடிகள் இருப்பது வழக்கம். ஆரவ் ஓவியா, கவின் லாஸ்லியா, மகத் யாஷிகா இவர்களை தொடர்ந்து தற்போது அந்தவகையில் இந்த வருடம் இந்த இரண்டு நபர்களுக்கு இடையே காதல் முளைத்துள்ளது.

ஏற்கனவே ரசிகர்கள் எந்த சீசன் காதல் ஜோடிகள் இன்னும் யார் என தெரியவில்லை என எதிர்பார்த்து வந்த நிலையில். தற்போது வெளிவந்த ப்ரமோவின் மூலம் கேப்ரில்லா மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே காதல் முளைக்கப்போவதாக நன்றாகவே தெரிகிறது.

ஆனால் என்ன ரசிகர்கள் ஆஜித்தும் கேப்ரில்லாவும் காதலிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது திருப்புமுனையாக இவர்கள் இருவரும் காதலிப்பது கொஞ்சம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

பிக் பாஸ் இவர்களுக்கு யாரோ யாருக்குள் இங்கு யாரோ என்ற பாடலை ஒளித்து கேப்ரில்லா மற்றும் பாலாஜி இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொள்வது போல வீடியோவில் புரிகிறது.

மேலும் ரசிகர்கள் சிலர் இது உண்மையாக முளைத்த காதலா இல்லை அவர்களுக்கு நேற்று கிடைத்த பட்டத்தை மறைப்பதற்காக நடக்கும் காதல் நாடகமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.

ஆமா சாமி, நமத்துப் போன பட்டாசு, அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட், போட்டியாளர்களுக்கு பட்டமளிக்கும் அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ.

archanabiggboss

archana giving awards to biggboss housemates video: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4ல் இன்று முதல் பிரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. VJஅர்ச்சனா அவர்கள் ஓய்ல்டு கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் ஒரு வாரம் முடிந்து இன்றே வந்துவிட்டார்.

இவர் வந்ததுமே பிக்பாஸ் வீடு களைகட்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். அதுபோலவே வந்தவுடன் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் யாருக்குப் பிடிக்கும் என ஒரு கேள்வியை எழுப்பி இதன் மூலம் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தினார்.இவர் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த ரியோ அவர்கிட்ட பிடித்தது இந்த சமையல் மட்டும் தான் என பதிலளித்தனர்.

மீண்டும் அதைத் தொடர்ந்து அடுத்த ப்ரமோ வெளியானது இந்தப் ப்ரமோவில் வீட்டிலுள்ள ஹவுஸ் மேட்களுக்கு அர்ச்சனா அவர்கள் பட்டம் வழங்குகிறார். அந்தப் பட்டம் வழங்கும் போது மீண்டும் மிகப்பெரிய அளவில் சுவாரஸ்யமான பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு அர்ச்சனா மிக மோசமான பட்டத்தை வழங்குகிறார்.

இன்று இரவு பிக்பாஸ் வீடு அர்ச்சனாவின் வருகையால் மிகப் பெரிய அளவில் சூடுபிடிக்க போகுது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

முகம் முழுவதும் காயங்களுடன் பிக்பாஸ் ஜூலி.! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ

juliana1biggboss

biggboss julie video:ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமாகி அதன்மூலம் பிக்பாஸ் சீசன் ஒன்னில் அறிமுகமாகி பலர் வெறுக்கக்கூடிய நபர்களில் ஒருவரானவர்  ஜூலி. சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரின் நாக்கை அறுத்து முதுகு தண்டை ஓடித்து மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரின் பெற்றோர்கள் உடலை வாங்கிக் கொள்ள முடியாது என போலீசாரிடம் கூறியும் மருத்துவமனையில் இருந்த அவரின் உடலை எடுத்துச் சென்று போலீசாரே எரித்து விட்டனர்.

கீழ்ஜாதி பெண் என்பதால் கேட்க பெரிதாக யாரும் இருக்கமாட்டார்கள் என போலீசார் அவரது உடலை எரித்து விட்டனர். தற்ப்போது இந்த பிரச்சனை பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறது.

ஜூலி  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பிறப்பில் ஜாதி பார்ப்பவர்கள் பிறப்புறுப்பில் ஜாதி பார்ப்பதில்லையே என கூறி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/tv/CGCqpIBhrG9/?utm_source=ig_web_copy_link

வாத்தி கம்மிங் பாடலோடு தொடங்கியது பிக்பாஸ் சீசன் 4 முதல் ப்ரமோ வீடியோ!!

Bigg-Boss-Day1-Promo1

vijay tv biggboss season 4 first promo video viral:விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4  முதல் நாள் எபிசோடு இனிதாக தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களை மேலும் பிரபலபடுத்திக் கொள்வதற்காகவும் மேலும் புதிதாக வருபவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பிரபலமாகவும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக உள்ளது.

இந்த பிக்பாஸ் சீசன் 4 ல் நடிகர், நடிகை, சீரியல் நடிகை, பாடகர் தொகுப்பாளர்,  தொகுப்பாளினி, சண்டை பயிற்சியாளர், மாடல், செய்திவாசிப்பாளர் என அனைத்து துறையில் இருந்தும் இந்த போட்டிக்கு கலந்து உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒவ்வொரு நாளும் மூன்று கட்டமாக வெளியாகும். அந்த வகையில் தற்போது முதல்கட்ட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் காலையிலேயே வேக்கிங் பாடல் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க அதற்கு போட்டியாளர்கள் உற்சாகமாக குத்தாட்டம் போடுகின்றனர். முதல் நாளிலேயே விஜய் படத்தின் பாடலை போட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.