ஆரவ் ஓவியா, கவின் லாஸ்லியா, இவர்களைத் தொடர்ந்து கேப்ரில்லா பாலாஜி காதல் வந்தாச்சு!! வைரலாகும் வீடியோ.

0

love started between balajimurugadass and gabriella video:இதுவரை நடந்த ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடிகள் இருப்பது வழக்கம். ஆரவ் ஓவியா, கவின் லாஸ்லியா, மகத் யாஷிகா இவர்களை தொடர்ந்து தற்போது அந்தவகையில் இந்த வருடம் இந்த இரண்டு நபர்களுக்கு இடையே காதல் முளைத்துள்ளது.

ஏற்கனவே ரசிகர்கள் எந்த சீசன் காதல் ஜோடிகள் இன்னும் யார் என தெரியவில்லை என எதிர்பார்த்து வந்த நிலையில். தற்போது வெளிவந்த ப்ரமோவின் மூலம் கேப்ரில்லா மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே காதல் முளைக்கப்போவதாக நன்றாகவே தெரிகிறது.

ஆனால் என்ன ரசிகர்கள் ஆஜித்தும் கேப்ரில்லாவும் காதலிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது திருப்புமுனையாக இவர்கள் இருவரும் காதலிப்பது கொஞ்சம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

பிக் பாஸ் இவர்களுக்கு யாரோ யாருக்குள் இங்கு யாரோ என்ற பாடலை ஒளித்து கேப்ரில்லா மற்றும் பாலாஜி இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொள்வது போல வீடியோவில் புரிகிறது.

மேலும் ரசிகர்கள் சிலர் இது உண்மையாக முளைத்த காதலா இல்லை அவர்களுக்கு நேற்று கிடைத்த பட்டத்தை மறைப்பதற்காக நடக்கும் காதல் நாடகமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.