ரம்யா பாண்டியனின் தந்தை இயக்கிய திரைப்படம் இதுதானாம்!! அட ஹீரோ கூட இவர்தானாம்!! வைரலாகும் புகைப்படம்

0

actress ramyapandiyan dad direct this movie and he is a hero photo viral: தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.பின்னர் அதனைதொடர்ந்து ஆன் தேவதை என்ற திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் இவர் ஹீரோயினாக 2 திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை.

எனவே அதனை தொடர்ந்து தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு போட்டோ ஷூட் எடுத்து அதனை பதிவிட்டு அதன் மூலம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனார். பின்பு அதனை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் எதிர்பாராத அளவு பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசைப் பெற்றார்.

அதனைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக்பாஸில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து உள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் பிரபல நிகரான அருண்பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். ரம்யா பாண்டியனின் தந்தை துரைபாண்டியன் அவரது தம்பி அருண்பாண்டியனை வைத்து ஊழியன் என்ற திரைப்படத்தை 1994 ஆம் ஆண்டு இயக்கியுள்ளார்.

ஆனால் நடிகை ரம்யா பாண்டியன் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து மிகவும் கஷ்டப்பட்டேன் என பிக்பாஸில் கூறியது பொய் என திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

oozhiyan movie
oozhiyan movie