பிக்பாஸ் தர்ஷன்னுடன் ஜோடி போடும் லாஸ்லியா.. படபிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

0

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருபவர் நடிகரும்,  இயக்குனருமான கேஎஸ் ரவிக்குமார்.

இவர் பல இளம் இயக்குனர்களை உருவாக்கி உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.. அப்படி நீண்ட காலமாக உதவியாளராக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் ஆகியோர் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளனர் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கே எஸ் ரவிகுமார் நடிக்க உள்ளார் அந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்

ஹீரோ, ஹீரோயினாக பிக் பாஸ் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர்

இந்த படத்தின் பெயர் கூகுள் குட்டப்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இது ஒரு ரீமமேக் திரைப்படமாகவும் மலையாளத்தில் இத்திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு ரீமேக் உரிமைத்தை கே எஸ் ரவிகுமார் கைப்பற்றி உள்ளார்.

இவர்களை தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர் திரைப்படத்தின் பூஜை தொடங்கியது அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

google kuttapan
google kuttapan
google kuttapan
google kuttapan
google kuttapan
google kuttapan
google kuttapan
google kuttapan