ஜூலியை வைத்து dubsmash செய்த சுரேஷ் சக்கரவர்த்தி.!! வைரலாகும் வீடியோ…

0

suresh chakrawarthy dudsmash about julie video goes viral:சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள் கே பாலசந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பின்னர். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், மேனேஜர் என அனைத்து துறையிலும் சினிமாவில் இருந்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் இந்த கேமை சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு வயது ஆனாலும் சோர்ந்து போகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு டாப் கொடுத்து மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்.

அதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கொடுக்கும் அனைத்து டாஸ்க்களையும் சரியாக விளையாடி வருகிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக  கலந்துகொண்ட ஜூலியை போன்று டப்ஸ்மாஷ் செய்து வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.