ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் செய்துள்ளதை பாருங்கள் !! வைரலாகும் புகைப்படம்..

திரை உலகில் நடிக்கின்ற நடிகர் நடிகைகளுக்குரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உச்ச  நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் காலப்போக்கில் தான் அவரது திறமையான நடிப்பு மற்றும் செயல்களின் மூலம் தான் உருவாகினர்.

அதன் பிறகுதான் படத்திற்கு பேனர், கட்டவுட் என வைத்து ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.

ஆனால் இப்பொழுது இருக்கும் பிக்பாஸ் பிரபலங்களுக்கு கூட ரசிகர்கள் பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் தனது இடுப்பழகை காட்டி ரசிகர்களை வளைத்துப் போட்டு வரும் ரம்யா பாண்டியனுக்கு மிகப் பெரிய கட்-அவுட் வைத்து உள்ளனர்.

ரசிகர்கள் அஜித், விஜய் திரைப்படங்களுக்கு எவ்வளவு பெரிய கட்டவுட் வைத்து இருப்பார்களோ அந்த அளவிற்கு உயரமான கட்டி வைத்துள்ளனர்.

இத்தனை பார்த்த ஒரு சிலர் ரம்யா பாண்டியனின் கட்டவுட் பார்த்து சூப்பர் எனவும், மறுபக்கம் ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு பெரிய கட்அவுட் வைப்பது எல்லாம் தேவையில்லாத வேலை என்று கூறி ஒருபக்கம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

எது எப்படியோ அந்த கட்-அவுட் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ramya pandian
ramya pandian

Leave a Comment