மன்சூர் அலிகான் போல ரஜினிக்கு அந்த நடிகையின் மீது ஆசை.? பகீர் கிளப்பிய பிரபலம்
Rajini : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகியது படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மடோனா செபஸ்டியன் ப்ரியா ஆனந்த், த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 590 கோடிக்கு மேல் வசூலை வெற்றி கண்டது. … Read more