Vidaamuyarchi update : அதிரடி ஆக்சன், நோ எமோஷனல் மிரட்டும் இயக்குனர் மகிழ் திருமேனி

Vidaamuyarchi : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதை தொடர்ந்து சிறு இடைவேளைக்கு பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க..

லைகா தயாரிப்பில் உருவாகி வரும்  விடாமுயற்சி படத்தில்  அனிருத் இசையமைகிறார். அஜித் நடித்து வருகிறார்.  படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடை பெற்றது. விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக உருவாகி வருகிறதாம்..

நாயகன் படத்தில் கமலின் குழந்தையாக நடித்தது இந்த பிரபல நடிகையா? அட இது தெரியாம போச்சே..

படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் த்ரிஷா நடித்து வருகிறார்கள். இவர்களை தவிர படத்தில் அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத், பிக்பாஸ் ஆரவ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது கலை  இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக இயற்கை எழுதியதால்.. தற்பொழுது அவருடைய மனைவி மரியா மிலன் விடாமுயற்சி  படத்திற்கு கலை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை சின்ன பிரேக் எடுத்த பிறகு படக்குழு..

கார்த்தியின் ஜப்பான் முழு திரை விமர்சனம்.!

சென்னை திரும்பி இருப்பதால் முழுவிச்சுடன் படபிடிப்பு நடைபெற இருக்கிறது பயங்கரமான ஸ்டண்ட் காட்சிகள், அதிக அதிரடி காட்சிகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி டீம் தீபாவளியை ஹைதராபாதிலேயே கொண்டாட இருக்கிறதாம்.. இந்த அறிந்த ரசிகர்கள் அப்படியே ஒரு அப்டேட் கொடுத்தால் ரொம்ப சதோஷப்படுவோம் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.