எதிரிகள் இல்லன்னா வாழ்க்கை போரடிச்சிடும்.. லியோ படம் செய்த 10 சாதனைகள் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்

Leo : தளபதி விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் தான் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன.. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து  சினேகா, லைலா, பிரசாந்த், ஜெயராம், பிரபுதேவா, மீனாட்சி சௌந்தரி..

வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.. இந்த நிலையில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19 தேதியை முன்னிட்டு வெளிவந்த லியோ திரைப்படம்..

என்ன அர்ஜுன் கொடுக்கு மொளைச்சிடுச்சா போல தமிழ் வீட்டுக்கே வந்து இப்படி போலந்து கட்ற.! மாப்பிள்ளை விட்ட சவாலில் ஆடிப்போன கோதை குடும்பம்..

திரையரங்கில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டியது.. லோகேஷ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்தது.   மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூலும் அதிகரித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் தமிழில் இதுவரை வந்த திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையும் லியோ படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.. லியோ படம் வெளியாகி இதுவரை 25 நாட்கள் ஆகிய நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தின் வசூல் விவரத்தை வெளியிட்டு இருக்கின்றன.. “இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர்” என்ற கேப்ஷனில் லியோ படம் செய்த 10 வசூல் சாதனை விவரத்தை  செவன் ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றன..

குறைக்கிற நாய் கடிக்காது என ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சாட்டையடி பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்.!

இதோ 1. Highest grossing movie in Tamilnadu,  2. First 100 crore share film in Tamilnadu, 3. Highest Kollywood Grosser in UK. 4. Highest Kollywood Admissions in France, 5. Highest Tamil Grosser in Gulf Countries, 6. Highest Grossing Tamil Movie in Overseas, 7.Highest Grossing Tamil Movie in Srilanka, 8.Highest Grossing Tamil movie in Canada, 9.Highest Grossing Tamil Movie in Kerala, 10. Highest Grossing Tamil Movie in Germany.

leo vijay
leo vijay