நடிகைகள் கிளாமர் காட்டலாம்.. ரொம்ப நாள் நீடிக்காது – நடிகர் அஜித்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர்  நடிகர் அஜித்குமார். இவரது உடம்பில் ஏகப்பட்ட ஆபரேஷன் செய்து இருந்தாலும் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல்  வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு..

இத்திரைப்படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது அடுத்து துபாய், அபுதாபி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

பிதாமகன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்டு மாற்றிய பாலா

விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக ரெஜினா மற்றும் த்ரிஷா போன்றவர்கள் நடித்து வருகிறார்கள் மேலும் சஞ்சய் தத், அர்ஜுன் போன்றவர்களும் படத்தில் கமிட்டாகி உள்ளதாக ஒரு பேச்சி கிளம்பி உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் பழைய பேட்டி ஒன்றில் நடிகர் நடிகைகளை குறித்து பேசி உள்ளார்.. நடிகர் அஜித்குமார் சினிமாவுக்கு வந்த புதிதில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் தொகுப்பாளர் நடிகைகள் கிளாமர் காட்டி சர்வே பண்ணலாம். நடிகர்கள் எப்படி என்று கேள்வி கேட்டார்.

நடிக்கவில்லை என்றாலும் கோடியில் புரளும் அஜித் மனைவி.! 43 வயதில் ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சம்பளம் மட்டுமே இவ்வளவா?

இதற்கு அஜித் சற்று யோசிக்காமல் நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் நடிகைகள் கிளாமர் வைத்து கொஞ்ச நாள் சர்வே செய்யலாம். நடிகர்கள் கண்டிப்பாக நடித்தே தீர வேண்டும் என பேசி உள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ  போல பரவி வருகிறது.