பிதாமகன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்டு மாற்றிய பாலா

Pithamagan : சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் ஏற்று நடித்து வெற்றியை காணுபவர் நடிகர் விக்ரம். இவர் ஆரம்பத்தில் அதிக வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கடைசியாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை இந்த நிலையில் பா ரஞ்சித்துடன் கைகோர்த்து தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு வித்தியாசமான கதாபாத்திரம் மேலும் இவருக்கு இந்த படத்தில் அதிகமாக டயலாக் எல்லாம் கிடையாது என கூறப்படுகிறது இதனால் தங்களான் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவுகிறது. இந்த நிலையில் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய ஹிட் அடித்த திரைப்படம் பிதாமகன்.

நடிக்கவில்லை என்றாலும் கோடியில் புரளும் அஜித் மனைவி.! 43 வயதில் ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சம்பளம் மட்டுமே இவ்வளவா?

இந்த படத்தில் சூர்யா, லைலா, சங்கீதா, மனோபாலா என பலர் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் சித்தன் கதாபாத்திரத்தில் விக்ரம் அற்புதமாக நடித்து கைத்தட்டல் வாங்கினார் ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது வேறு ஒருவர்தான் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல முரளி தான்.

முதலில் இந்த படத்தில் கமிட் செய்யப்பட்டாராம் ஆனால் அந்த நேரத்தில் தயாரிப்பு நிறுவனம் சித்தன் கதாபாத்திரம் விக்ரமுக்கு சூப்பராக பொருந்தும் என இயக்குனர் பாலாவிடம் கூறியுள்ளது. பிறகு இயக்குனர் பாலா முரளியை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டு பின் விக்ரமை கமெண்ட் செய்து படத்தில் நடிக்க வைத்ததாம்..

இந்த வார நாமினேஷனில் சிக்கிய 8 பெரிய புள்ளிகள்.! தப்பித்த பிக் பாஸின் எடுபுடி

இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் முரளி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் சுமாராகத்தான் இருந்திருக்கும் ஆனால் விக்ரம் பின்னி பெடல் எடுத்து விட்டார் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.