நெஞ்சை பதபதைக்க வைக்கும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 ட்ரைலர்.! அல்லுவிடபோகும் திரையரங்கம்

Demonte Colony 2 - Official Trailer

Demonte Colony 2 – Official Trailer : 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் டிமான்டி காலனி இந்த திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில்  ரமேஷ் திலக்,  அபிஷேக் ஜோசப், ஆனந்த் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து தான் எழுதி இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இரண்டாவது பாகத்தையும் இயக்கி உள்ளார் அதுமட்டுமில்லாமல் இரண்டாவது பாகத்தில் அருள்நிதி அவர்களுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார்.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

இந்த நிலையில் பட குழு படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளது இரண்டு நிமிடங்கள் இடம் பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரில் பல திரில்லர் காட்சிகள் இருப்பதை காண முடிகிறது அது மட்டும் இல்லாமல் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் திரில்லரில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த இரண்டாவது பாகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ச்சனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தென்னந்தெளிவாக தெரிகிறது மொத்தத்தில் அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து ஆகிய இருவருக்குமே இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

அருண் பாண்டியனும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் தான் இதோ ட்ரெய்லர்..

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

kamalhaasan bigg boss 7

bigg boss season 7 :  பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்கள் கடந்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த …

Read more

எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.! அட தலைவன் போயிட்டா எல்லாருக்கும் குளிர் விட்டுடுமே…

biggboss this week eviction

bigg boss 7 this week eviction  : பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் …

Read more

கார்த்தி முதல் கௌதம் வாசுதேவ் மேனன் வரை துணை கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களாக ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..! சங்கர், சமுத்திரகனி, கவுண்டமணியும் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்களா..

tamil actor side actor

side actor : பொதுவாக இன்று சினிமாவில் பல பிரபலங்கள் மிக எளிதாக நுழைந்து விடுகிறார்கள் ஆனால் அன்றைய காலகட்டத்தில் …

Read more

நடிகர் நடிகைகளின் பலான வீடியோ.. ரூமுக்கு வந்தீங்கன்னா பாக்கலாம்.. தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய பயில்வான் ரங்கநாதன்.!

bayilvan ranganathan speak about actress

bayilvan ranganathan : நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் 90 கால கட்டத்தில் பல திரைப்படங்களில் வில்லனாகவும் காமெடி கதாபாத்திரத்திலும் …

Read more

உங்க கருத்தை விட உங்க டிரஸ் செம டக்கரு.. கேரளா சேச்சி கெட்டபில் தர்ஷா குப்தா குப்தா..

dharsha gupta

Dharsha gupta : தமிழ் சினிமாவில் எத்தனையோ வளர்ந்து வரும் நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் ரசிகர்கள் …

Read more

பாலுமகேந்திரா, மணிரத்தினம், செல்வமணி, ஹரி, சங்கர் திரைப்படங்களில் நடித்த நடிகரின் பரிதாபமான நிலை.. அடக்கடவுளே இவருக்காக இந்த நிலைமை..

shankar sundar c

prashanth thiagarajan : ஒரு நடிகனாக நடிப்பதற்கு என்னென்ன தகுதிகள் தேவையோ அதை அனைத்தையும் திரைத்துறைக்குள் நுழைந்தவர் நடிகர் பிரசாந்த் …

Read more

நக்மா தவறவிட்ட பட வாய்ப்பு… ஒட்டுமொத்த நடிகைகளும் நடிக்க ஆசைப்படும் இந்த நடிகர் திரைப்படத்தையா.!

nagma

rajini padayappa : நடிகை நக்மா, தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நடிகையாக நடித்து வந்தவர் இவர் …

Read more

ஜல்சா பண்ண ஒரு லட்சம் கொடுத்தியே மறந்திட்டியா.. நீ எல்லாம் என்னை பத்தி பேசலாமா.! பிரபல நடிகரின் வண்டவாளத்தை தோலுரித்துக் காட்டிய பிரபலம்.!

Babloo Prithiviraj

Babloo Prithiviraj vs bayilvan ranganathan : சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பப்லு ப்ரீத்திவராஜ் இவர் சீரியலிலும் …

Read more

ரஜினியின் உழைப்பாளி திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது பல வருடங்கள் கழித்து உண்மையை கூறிய பிரபலம்.

uzhaippali movie

Rajini uzhaippali : 1993 ஆம் ஆண்டு இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் உழைப்பாளி …

Read more

சுழன்று சுழன்று அடிக்கும் கர்மா.. நிலைகுலைந்து போன சிவகார்த்திகேயன்.. நேரம் பார்த்து வேலையை காட்டிய கமல்…

sivakarthikeyan latest news

sivakaarthikeyan : பொதுவாக சினிமா நட்சத்திரம் என்றாலே சர்ச்சைகளும் பிரச்சனைகளும் இருந்து கொண்டு தான் இருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்தால் …

Read more