சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் ஒன்னும் இல்லன்னு சொல்றீங்களே இந்த பதிவை பார்த்தீர்களா.!
Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் இமான் ஏனென்றால் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார் …