கமல் போல் வளர முடியாமல் பிரபல நடிகையிடம் புலம்பி தள்ளிய ரஜினிகாந்த்.. ஆசை யாரத்தான் விட்டது
Rajini : தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ரஜினி, கமல். இருவரும் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் போட்டி போட்டுக் கொள்கின்றனர் ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக தான் இன்றுவரை பார்க்கப்படுகிறது. அதனாலவே போய் என்னவோ இவர்கள் இன்னும் நட்புடன் பழகி வருகின்றனர். ரஜினி பைரவி படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். பிறகு நல்ல நல்ல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறி அதிகம் சம்பளம் வாங்கினார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி கமலை விட குறைந்த … Read more