தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் டாப் ஹீரோகளுக்கு பிடித்த நடிகர்.!

சினிமா உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகள் தொடங்கி இளம் நடிகர் நடிகைகள் வரை அனைவருக்கும் யாரையாவது ஒரு நடிகர் நடிகரை பிடித்திருக்கும் அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்வார்கள் அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

ரஜினி : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தலைவர் 170, 171, லால் சலாம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரஜினிக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் சிவாஜி.

டிசம்பர் பூக்கள் போல் டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 14 திரைப்படங்கள்..!

கமல் : நடிப்பிற்கு பெயர் போன கமலஹாசன் திரையுலகில் பல நடிகர், நடிகைகளுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். இப்படிப்பட்ட கமலுக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் என்றால் அது சிவாஜி தான்.

ஜெயம் ரவி : ஜெயம் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான இவர் அதன் பிறகு தனி ஒருவன், அடங்கமறு என நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார் இப்படிப்பட்ட ஜெயம் ரவிக்கு அஜித்தை தான் ரொம்ப பிடிக்குமாம்.

மஞ்ச சேலையில் குடும்ப குத்து விளக்காக மாறிய ராஷ்மிகா மந்தனா.. ஆனாலும் கவர்ச்சி காட்டுறீங்களே..

விஷால் : செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷால் அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு,  வீரமே வாகை சூடும், லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களை கொடுத்து ஒளி கொண்டு இருக்கும் இவருக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ விஜய் தான்.

விஜய் சேதுபதி : திரை உலகில் ஹீரோ, வீலன் மற்றும் குணச்சிதர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்த விஜய் சேதுபதிக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ அஜித்.

அஜித் : கோடான கோடி ரசிகர்களை தன்னுடைய நடிப்பு மற்றும் நடத்தையின் மூலம் சம்பாதிருக்கும் அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். இவருக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ ரஜினி.

ஜீவா : ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்ட ஜீவா கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் சரியாக ஓடாமல் இருக்கிறது இவருக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் விஜய்.

சூரி : காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி விடுதலைப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் இவருக்கு ரொம்பவும் பிடித்த நடிகர் அஜித்.

விஜய் : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜய். லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் நடிகர் விஜய்க்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ ரஜினி.

விக்ரம் :  எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தைரியமாக ஏற்று  நடிக்க கூடியவர் விக்ரம்  தற்பொழுது தங்கலான் படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோ கமலஹாசன்.