40% சொத்தும் கிடைக்காமல், நினைத்தபடி ஆதிரையின் திருமணமும் நடக்காமல் நடுரோட்டிற்கு வர இருக்கும் குணசேகரன்.! ஜீவானந்தத்தை பிடிக்க ஸ்கெட்ச் போடும் கும்பல்.. டம்மி பீஸ் ஆன ஜனனி

ethir neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது …

Read more

அருணை பகடைக்காயாக வைத்து வியாபாரம் பேசிய கௌதம்.! திருமணத்திற்காக கோவிலில் காத்திருக்கும் ஆதிரை.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்

ethi-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது அதிரையின் திருமணத்திற்கு …

Read more

நாளைக்கு நடக்க இருக்கிற திருமணத்தை நடக்க விடாமல் செய்து விடுவேன் என குணசேகரனை மிரட்டும் சாருபாலா.! அப்பத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கும் ஆதிரை..

ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது ஆதிரை, அருண் திருமணம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்புடன் கதைகளம் நகர்ந்து கொண்டிருக்கிறது. குணசேகரன் எப்படியாவது ஆதிரைக்கும் கரிகாலனுக்கு திருமணம் செய்துவிட்டு அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என்ற முயற்சியில் இருந்து வருகிறார்.

இவ்வாறு குணசேகரன் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என ஜனனியும் பல முயற்சிகளை செய்து வருகிறார். குணசேகரன் அதிரை கரிகாலன் திருமணத்திற்காக வெளியில் சென்ற உடன் நீங்கள் வந்து அப்பத்தாவிடம் கைரேகை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார் எனவே இப்படி ஏதாவது தில்லாலங்கடி வேலை குணசேகரன் செய்வான் என்று தெரிந்துக் கொண்ட ஜனனி சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார்.

மேலும் ஆதிரை அருண் திருமணத்தை இன்று நடத்தி வைப்பதாக ஜனனி விசாலாட்சியிடம் கூறி இருக்கும் நிலையில் அவரை ஆசிர்வாதம் செய்து தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கூறுகிறார். விசாலாட்சி இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைய குணசேகரன் ஏதாவது செய்து விடுவானோ என பயப்படுகிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனி, விசாலாட்சி, ஆதிரை ஆகியோர் அப்பத்தாவின் ரூமுக்குள் வந்துள்ள நிலையில் விசாலாட்சி உங்க பேத்திக்கு அருணோட கல்யாணம் நடக்க போகுது ஆசிர்வாதம் பண்ணுங்க என கேட்கிறார். மறுபுறம் குணசேகரன், ஞானம், கதிர் ஆகியோர்கள் எஸ்கேஆர் கம்பெனிக்கு சென்றுள்ளன நிலையில் கதிர் ஓவராக பேச கடுப்பான சாருபாலா அமைதியா இருங்க என சொல்ல இல்லனா என்ன பண்ணுவீங்கன்னு கதிர் கேட்கிறார்.

அதற்கு நாளைக்கு நடக்கப்போற கல்யாணத்தை நடக்க விடாமல் பண்ணிடுவேன் என சாருபாலா கூற குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார் இவ்வாறு குணசேகரன் மற்றும் கதிரை இதனை வைத்து வாயை மூட வைக்கிறார். இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது..

ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் ஜீவானந்தத்தின் என்ட்ரி.! கதிரை கதறவிட்ட நந்தினி.. குணசேகரனின் நிலைமை என்ன?

ethir-neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஜனனி ஜீவானந்தத்தை தேடி வரும் நிலையில் இந்த நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம் தான் ஜீவானந்தமாக நடித்துள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில் அதற்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். ஜனனி எப்படியாவது அந்த ஜீவானந்தத்தை கண்டுபிடித்து குணசேகரன் நினைத்த அனைத்து சதிகளையும் வீணாக்க இருக்கிறார் இதன் மூலம் குணசேகரனுக்கு சரியான பாடம் புகட்ட இருக்கிறது.

இவ்வாறு இவர் மூலம்தான் வீட்டில் மருமகளுக்கு நல்ல வழி கிடைக்கப் போகிறது. மேலும் குணசேகரனின் சதி திட்டத்தை சூதனமாக கணித ஜனனி அப்பாதா தங்கி இருக்கும் ரூமிலல் சிசிடிவி கேமராவை பொருத்தி உள்ளார் எனவே ஆடிட்டர் அப்பத்தாவிடம் கைரேகை வாங்குவது குறித்த வீடியோ அதில் பதிவானால் குணசேகரனின் முகத்திரை அனைவரும் முன்பும் வெளிப்பட இருக்கிறது.

இதனையடுத்து இதுவரையிலும் கதிரை எதிர்த்து பேசாமல் இருந்து வந்த நந்தினி திடீரென்று தொடர்ந்து கதிரை வாய் திறக்காத அளவிற்கு அசிங்கப்படுத்தி வருகிறார். அதேபோல் ரேணுகாவும் குணசேகரனை அசிங்கப்படுத்திய வரும் நிலையில் அனைவரும் இணைந்து எப்படியாவது ஆதிரை கரிகாலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த போகிறார்கள்.

தற்பொழுது திருச்செல்வம் மாசான என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் ஒருபுறம் ஜனனி அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு திருச்செல்வத்தின் என்ட்ரி மூலம் இந்த கதையில் பெரிய டுவிஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது திருச்செல்வம் அஜித்தின் மங்காத்தா மாஸ் மியூசிக் உடன் என்ட்ரி கொடுத்திருக்கும் ப்ரோமோ இதோ..

திருட்டு வேல பாக்குற நீ எல்லாம் பேச வந்துட்டியா என ஜான்சி ராணியை கிழித்தெடுத்த ஜனனி.! கரிகாலனின் உடைந்த கையை மேலும் உடைத்த குணசேகரன்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்

ethirneechal-8

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எப்படியாவது அருண்-ஆதிரை திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என ஜனனி, சக்தி, நந்தினி, ரேணுவா என அனைவரும் போராடிவரும் நிலையில் மறுபுறம் அதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் அப்பத்தாவிடம் இருக்கும் 40% சொத்தை ஆட்டைய போட வேண்டும் என குணசேகரன் பல திட்டங்களை தீட்டி வருகிறார்.

கரிகாலன் அதிரையின் திருமணத்தை மருமகள்கள் ஒன்றிணைந்து நிறுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் அனைவரிடமும் சத்தியம் கேட்கிறேன் ரேணுகா வாயை திறக்காத அளவிற்கு பல கேள்விகளை கேட்டு அசிங்கப்படுத்துகிறார். இப்படிப்பட்ட நிலையில் அப்பத்தா சுயநினைவில் இல்லாமல் இருந்து வரும் நிலையில் அவரிடம் கைரேகையை வாங்கி 40% சொத்தை ஆட்டையை போடலாம் என குணசேகரன் நினைத்து வந்த நிலையில் அதற்கு ஜனனி ஆப்பு வைத்துள்ளார்.

அதாவது அட்விகேட் வீட்டிற்கு வந்தது தெரிந்த நிலையில் குணசேகரன் இப்படி ஏதாவது செய்வான் எனத் தெரிந்து கொண்ட ஜனனி கேமரா ஒன்றை அப்பத்தான் இருக்கும் ரூமில் வைக்கிறார். இதனை அடுத்து அப்பத்தா சொன்ன ஜீவானந்தத்தை தேடி மண்டபத்திற்கு ஜனனி, சக்தி இருவரும் கிளம்புகின்றனர்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஜான்சிராணியிடம் ஜனனி திருட்டு வேலை பண்ற உனக்கு நியாயத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கு என்று கேட்க அதற்கு ஜான்சிராணி ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் தலையில இடியை தூக்கி போட்டுட்டு தான் இவங்க எல்லாம் நிம்மதியா இருப்பாங்க என குணசேகரன் அண்ணனுக்கு சாபம் விடுகிறார்.

இதனால் கடுப்பான குணசேகரன் கை உடைந்திருக்கும் கரிகாலனை கூப்பிட்டு உடைந்த கையை மேலே உடைத்து விடுகிறார் இதனைப் பார்த்த ஜான்சி ராணி அலறி துடிக்கிறார் எனவே இதனால் இவர்களுக்கு இடையே சண்டை மேலும் முத்தி விடுகிறது.

குணசேகரன் செய்ய இருக்கும் தில்லுமுல்லு வேலையை கண்டுபிடிப்பதற்காக ஜனனி எடுத்த அதிரடி முடிவு.! 40% ஷேர் நாசமா போச்சு..

ethir-neechal-89

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யார் என்பதை கண்டுபிடிக்க …

Read more

டம்மி பிஸ்சிடம் சத்தியம் வாங்கி என்ன ஆகப்போகிறது.. குணசேகரனை நறுக்குனு நான்கு கேள்வி கேட்ட ரேணுகா

ethirneechal-4

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அனைத்து மருமகள்களும் …

Read more

குணசேகரன் படிக்காத முட்டாள் என்றால் எஸ்கேஆர் குடும்பம் படித்த முட்டாளாக இருக்கிறது.! புள்ளப் பூச்சி கையை உடைத்து மாவு கட்டுடன் கரிகாலன்.. பீதியை உண்டாக்கிய மருமகள்கள்

ethir-neechal-24

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் தற்பொழுது குணசேகரன் நினைத்தபடி சொத்துக்களை ஆட்டையை …

Read more

நீலி கண்ணீர் வடித்து பெரிய ட்ராமா போடும் குணசேகரன்.. கரிகாலன் கையை உடைத்து கதறவிட்ட சக்தி.!

ethir-neechal-00

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பாராதபடி வீட்டில் இருக்கும் மருமகள் மிகவும் துணிச்சலாகவே குணசேகரனுக்கு எதிராக பேசி வருகின்றார்கள். அதிலும் முக்கியமாக ரேணுகா அடிக்காத ஒரு குறையாக குணசேகரனை தனது வார்த்தையினால் தாக்கி வருகிறார். இவ்வாறு இவருடைய பேச்சை சிறப்பாக இருப்பதனால் இவரை ஹைலைட்டாக இந்த சீரியலில் காமித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதிரை கரிகாலன் திருமணம் நின்று விடுமோ என்ற ஏதோ ஒரு பயத்தில் குணசேகரன் வீட்டில் இருக்கும் மருமகள்களிடம் சத்யம் கேட்கிறார் அதற்கு ரேணுகா கிடைத்த சான்சை வைத்து குணசேகரனை நிக்க வைத்து அனைவரும் முன்பும் கேள்வி கேட்க பெருத்த அவமானம் ஏற்படுகிறது.

இதனால் பதில் கூற முடியாமல் குணசேகரன் அமைதியாகி விடுகிறான் இவ்வாறு அனைத்து மருமகள்களும் ஒவ்வொன்றாக குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்டு வரும் நிலையில் இதற்கு மேல் சரவெடி தான். இந்நிலையில் குணசேகரன் திடீரென்று நீலி கண்ணீர் வடிக்கிறார் அதாவது ஞானத்தை தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய நாடகம் ஒன்றை நடத்துகிறார்.

ஆனால் ஞானம் எதுவும் பேசாமல் இருந்து வரும் நிலையில் மறுபடியும் குணசேகரன் இடம் ஞானம் எப்பொழுதும் போல பழக ஆரம்பித்தால் இவரை விட முட்டாள் வேறு யாரும் இல்லை. இதனை அடுத்து குணசேகரன் எப்படியாவது தான் நினைத்தபடி ஆதிரை கரிகாலன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.

மறுபுறம் கரிகாலன் அவருடைய நண்பர் போனில் இருக்கும் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த புகைப்படத்தில் அருணையும் பார்த்துவிட அனைவரும் முன்னாடியும் ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிக்கிறார் பிறகு அனைவரும் சேர்ந்து அவரை தேடும் பணியில் இறங்க பிறகு கரெக்டாக அவர்கள் டீ குடித்த இடத்திற்கு சென்று போய் விசாரிக்கின்றனர்.

இதன் மூலம் அவர்கள் பக்கத்தில் தான் தங்கி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கின்றனர் ஆனால் கடையில் கரிகாலன் கையை உடைத்து கதறிக்கொண்டு வருகிறார். அதற்கு கரிகாலன் இவ்வாறு என்னுடைய கை உடைவதற்கு சக்தி தான் காரணம் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அட்டூழியம் செய்யும் கதிர்.. விஷ செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டு இப்ப என்ன பண்ண முடியும்.! குணசேகரனுக்கு பதிலடி கொடுத்த ஜனனி..

ethirneechal-1

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது செண்டிமெண்டாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் கதிர் செய்யும் அட்டூழியத்தை …

Read more

முடியை பிடித்து நந்தினியை கொடுமைப்படுத்தும் கதிர்.! கொடூரமாக சண்டை போட்டுக் கொள்ளும் குணசேகரன் குடும்பத்தினர்.. அதிர்ச்சியில் ஜனனி

ethir-neechal-2

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

Read more

ஒரு வழியாக ஜனனியிடம் ரகசியத்தை உடைத்த அப்பத்தா.! ஆட்டம் காண போகும் குணசேகரன்..

ethir-neechal

தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவி தொடர்ந்த பல வெற்றி சீரியல்களை அறிமுகப்படுத்தி …

Read more