தண்ணீரை தட்டி விளையாடும் சூப்பர் சிங்கர் பிரகதி.. அதுவும் இந்த ட்ரெஸ்ஸில் ஆட்டம் போடும் அழகே தனி தான்.. வைரல் புகைப்படம் இதோ.

திறமை உள்ளவர்களை எப்பொழுதும் மீடியோஉலகம் உச்சத்திற்கு எடுத்துச் சென்று அழகு பார்ப்பது வழக்கம். அது சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரை …

Read more

கவர்ச்சியில் எல்லை மீறும் மடோன செபஸ்டியன்.! புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்

பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்கள். …

Read more

”தீ நைட்” படத்தின் போஸ்டர்.. அரை டவுசரில் கலக்கும் சாக்ஷி அகர்வால்.. இந்த அடக்க ஒடுக்கம் கூட நல்லா தான் இருக்கு.

sakshi

சினிமா உலகில் ஒரு மூலையில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் / நடிகைகளுக்கும் எப்பொழுதாவது அதிர்ஷ்டம் அடிப்பது வழக்கம். அந்த வகையில் கமலஹாசன் …

Read more

ஷாலினி குழந்தையாக இருக்கும் போதே ரஜினியிடம் பரிசு வாங்கிய அழகிய புகைப்படம் இதோ.! திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள்.

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விஸ்வரூபம் எடுத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்பொழுதும் இவரது …

Read more

நடிகர் விஜய் கையில் மது பாட்டிலா.? ரசிகர்களை ஆட்டம் காண வைக்கும்.. வைரல் புகைப்படம்.

vijay

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறி  இருப்பவர் தளபதி விஜய். சினிமாவை எப்படி கையாண்டு வேண்டும் என்பதை நன்கு …

Read more

விஜய் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட தல அஜித் மகன் ஆத்விக்.? இன்ப அதிர்ச்சியில் தல, தளபதி ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் என்னதான் திரையுலகில் முட்டி மோதிக் …

Read more

அருண்விஜயின் அப்பாவை பார்த்து இருப்பீர்கள்.. அம்மாவை பார்த்தது உண்டா.? இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

தமிழ் திரை உலகில் முன்னணி மற்றும் பழம்பெரும் நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜயகுமார் இவரை தொடர்ந்து …

Read more

சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரண்டுபோன கிரிக்கெட் வீரர் ரஹானே.. படத்தை பார்க்க சொன்னதே இந்த பிரபலம் தானாம்.. பின் என்ன சொன்னார் தெரியுமா.?

surarai pottru

சூர்யாவின் ஒவ்வொரு திரைப்படமும் புதிய மைல்கல்லை எட்டுவது வழக்கம். அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் …

Read more

குக் வித் கோமாளி மணிமேகலை துளி கூட மேக்கப் இல்லாமல் இருந்தாலும்.. செம்ம அழகாக தான் இருக்கிறார்.. இதோ நீங்களே பாருங்கள்.

manimegalai

விஜய் டிவி தொலைக்காட்சி திறமை உள்ளவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது வழக்கம். அதிலும் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரபலங்களை …

Read more

31-வது திருமணநாளை குடும்பத்துடன் கொண்டாடிய விஜயகாந்த்.. இப்போ கேப்டன் எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

தமிழ் சினிமாவிலும்,  அரசியலிலும் செம மாஸ் காட்டியவர் தேதிமுக தலைவர் விஜயகாந்த். சினிமாவில் எப்படி செம்ம மாஸாக இருந்தாரோ அதேபோலத்தான் …

Read more

கொழுக் மொழுக்கென்று இருந்த நித்யாமேனனா.! உடம்பை குறைத்து சிக்கின்னு இருப்பது.. வைரலாகும் புதிய புகைப்படம்.

nithiya menon

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பு திறமையை காட்டி கொடிகட்டிப் பறந்தவர் …

Read more

தனுஷின் கர்ணன் படம்.. ரிலீஸ் தேதி மற்றும் டீசரை வெளியிட்ட படக்குழு.! கொண்டாடும் ரசிகர்கள்.

karnan

அசுரன், பட்டாஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திரைப்படம் கர்ணன்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கியதிலிருந்து இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எகிறி உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து முதன்முறையாக தனுஷுடன் இணைந்து கர்ணம் என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார்.

இத்திரைப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் நெல்லை அருகே செட் அமைக்கப்பட்டு எடுத்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு ஷூட்டிங் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கர்ணன் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசரை வெளியிட்டுள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என தெரிய வருகிறது. இந்த டீசரை பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் விலங்குகளை பாதுகாத்து வருவது போல் தெரிகிறது. நிச்சயம் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என தெரியவருகிறது. இதோ கர்ணன் படத்தின் டீசர்.