குக் வித் கோமாளி மணிமேகலை துளி கூட மேக்கப் இல்லாமல் இருந்தாலும்.. செம்ம அழகாக தான் இருக்கிறார்.. இதோ நீங்களே பாருங்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சி திறமை உள்ளவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வது வழக்கம். அதிலும் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரபலங்களை எப்பொழுதும் கையில் வைத்துக்கொண்டு புதுபுது நிகழ்ச்சிகளை உடனடியாக தொகுத்து வழங்குகின்றனர்.

அப்படி விஜய் டிவியின் மற்றுமொரு செல்லப்பிள்ளையாக தற்போது உருமாறி உள்ளவர்தான் மணிமேகலை.

தற்பொழுது கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருவதால் இந்த நிகழ்ச்சியை தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதில் மீடியா வெளிச்சத்தில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது சிறப்பாக பயணித்து வருகிறார் சமூக வலைதளப் பக்கத்தில் இப்பொழுது மாற்றியிருக்கும் மணிமேகலை பது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்த இவர் தற்போது துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

manimegalai
manimegalai

Leave a Comment