ஷாலினி குழந்தையாக இருக்கும் போதே ரஜினியிடம் பரிசு வாங்கிய அழகிய புகைப்படம் இதோ.! திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள்.

0

எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விஸ்வரூபம் எடுத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இப்பொழுதும் இவரது திரைப்படங்கள் வசூலில் வாரி குவிப்பதால் இவரை நெருங்க தற்போது இருக்கும் தலைமுறை நடிகர்களே திணறி வருகின்றனர் இதனால் தான் அவர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக ஜொலிக்கிறார்.

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்குனருடன் கைகோர்க்கும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படத்தின் படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டது.

மேலும் ரஜினியின் உடல்நிலையும் சரியில்லாததால் படத்தை தொடங்க முனைப்பு காட்டாமல் இருந்தது வருகிறது.

தற்பொழுது வீட்டில் இருந்து கொண்டு உடம்பை ஏற்றி வருகிறார் இந்த நிலையில் ரஜினியின் அரிய புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன அந்த வகையில் தல அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தையாக இருக்கும்பொழுது ரஜினியிடம் பரிசு வாங்கிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

rajini and shalini
rajini and shalini