அருண்விஜயின் அப்பாவை பார்த்து இருப்பீர்கள்.. அம்மாவை பார்த்தது உண்டா.? இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

தமிழ் திரை உலகில் முன்னணி மற்றும் பழம்பெரும் நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜயகுமார் இவரை தொடர்ந்து இவரது மகன், மகள் சினிமா உலகில் அடி எடுத்து நடித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அருண்விஜய் சமீபகாலமாக மாபெரும் ஹிட் படங்களை கொடுத்து வலம் வருகிறார்.

இளம் வயதிலே சினிமாவில் நடிக்க  ஆரம்பத்தில் அருண் விஜய் அதனால் கதையை எப்படி தேர்ந்தெடுத்து நடிக்க தேறியதால் தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.

அவரை மீண்டும் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் தான். இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் அதன் பின் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் தற்போது குவிந்தவண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில் தற்போது சினம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அருண் விஜய்யும் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

நாம் பெரும்பாலும் அருண் விஜயின் தந்தை நடிகர் விஜயகுமாரை பற்றிய பார்த்துள்ளோம் செய்திகளையும் கேட்டுள்ளோம் ஆனால் அவரின் அம்மாவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா அல்லது பார்த்தது உண்டா இதோ அருண் விஜய்யின் குடும்ப புகைப்படம்.

arun vijay family
arun vijay family

 

Leave a Comment