கவர்ச்சியில் எல்லை மீறும் மடோன செபஸ்டியன்.! புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்

பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது சோசியல் மீடியாக்களில் மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.இதனை தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற கவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் பா பாண்டி, ஜிங்கா உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது சசிகுமாருக்கு ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற கிராமத்து படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மடோனா செபஸ்டியன் பேண்ட் போடாமல் வெறும் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு  பால்கனி மற்றும் பெட்டில் படுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திரைப்படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி இல்லை என்றும் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

madona sebastiyan
madona sebastiyan
madona sebastiyan
madona sebastiyan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment